ஆளுமை:காவலூர் உதயன்

From நூலகம்
Name காவலூர் உதயன்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காவலூர் உதயன் யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் போதே தன் நண்பர் ரமேஷுடன் சேர்ந்து இருவர் கவிதைத் தொகுதி என்ற நூலை காவலூர் இலக்கிய வட்டத்தின் ஆதரவில் வெளியிட்டார். 1922 இல் டென்மார்கில் கல்வி பயின்ற இவர் டென்மார்க் மக்களின் கலாச்சாரத்தை விமர்சித்துத் தேனிய மொழியில் எழுதிய கவிதைகளும் மைத்திரேயி சபாரத்தினத்தின் கவிதைகளும் சேர்ந்து இரு பதிப்புக்கள் வெளிவந்துள்ளன.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 27