ஆளுமை:கமலாதேவி, கணேசலிங்கம்

From நூலகம்
Name கமலாதேவி, கணேசலிங்கம்
Pages சின்னத்தம்பி
Pages செல்லம்மா
Birth 1951.04.09
Pages -
Place புத்தூர்
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலாதேவி, கணேசலிங்கம் (1951.04.09) யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் செல்லம்மா. 1970ஆண்டு முதல் அருணா இசைக்குழுவிலும், மதுரா இசைக்குழுவிலும் மேலும் பல முன்னணி இசைக்குழுக்கள் பலவற்றிலும் இவர் பாடியுள்ளார். இவரது கலைச்சேவயைப் பாராட்டி மெல்லிசைக் குயில் விருது இவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.