ஆளுமை:கந்தசாமி, வேலுப்பிள்ளை

From நூலகம்
Name கந்தசாமி
Pages வேலுப்பிள்ளை
Birth 1929.07.27
Place வட்டுக்கோட்டை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, வேலுப்பிள்ளை (1929.07.27 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. சீரணி நாகம்மாள் கோவில், சுழிபுரம் பத்திரகாளி, சங்கானை மாவடி வைரவர், ஏழாலை பிள்ளையார் கோவில் ஆகிய ஆலயச் சிற்பங்களை இவர் செதுக்கியுள்ளார். இவரது சேவைக்காகச் சிற்ப சிகாமணி, சிற்பாஸ்தி, மகா சிற்பி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 239