ஆளுமை:கந்தசாமி, வல்லிபுரம்

From நூலகம்
Name கந்தசாமி
Pages வல்லிபுரம்
Birth 1931.01.18
Place அரசடி
Category ஆசிரியர், உப அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, வல்லிபுரம் (1931.01.08 - ) யாழ்ப்பாணம், அரசடியைச் சேர்ந்த ஆசிரியர், உப அதிபர். இவரது தந்தை வல்லிபுரம். இவர் 1961 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் சித்தாந்த பண்டிதர் பட்டம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தால் கலாநிதிப்பட்டம், சைவசமய விஷேட பயிற்சியும் பெற்றவராவார். மேலும் இவர் சைவப்புலவர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் சிவநெறிச் செம்மல், சிவனடியார் மணி, சிவநெறிக் காவலர், சமூக திலகம், சித்தாந்த சிரோமணி ஆகிய கௌரவப் பட்டங்களையும், சைவப்புலவர் சங்கத்தால் கலாபூஷணம் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 47