ஆளுமை:கந்தசாமி, இ. க.

From நூலகம்
Name கந்தசாமி
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, இ. க. ஓர் எழுத்தாளர். ஈழத்துப் பூதந்தேவனார் கழக நிறுவுனர்களில் ஒருவரான இவர், பல நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்புகளைப் பேணி வரும் இவர், மகாகவி பாரதியின் கண்ணன் பாடல்களும் விளக்க உரையும் என்ற நூலை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 360
  • நூலக எண்: 2629 பக்கங்கள் 38