ஆளுமை:கதிரேசு, முத்துக்குமாரு
From நூலகம்
Name | கதிரேசு |
Pages | முத்துக்குமாரு |
Birth | 1800 |
Pages | 1844 |
Place | அச்சுவேலி |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கதிரேசு, முத்துக்குமாரு (1800 - 1844) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை முத்துக்குமாரு. பதுமபூரணி நாடகம் என்னும் நாடக நூல் இவரால் இயற்றப்பட்டதோடு, நெல்லியோடை அம்மன் பேரிற் பல விருத்தங்களையும் பாடியுள்ளார்.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 60