ஆளுமை:ஐயாக்கண்ணு தேசிகர், ஏ. ஜி.
From நூலகம்
Name | ஐயாக்கண்ணு தேசிகர் |
Birth | |
Place | |
Category | இசைக்கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஐயாக்கண்ணு தேசிகர், ஏ.ஜி. இசைக்கலைஞர். இவர் தென்னிந்திய மண்ணில் பிறந்து வளர்ந்து பின்னர் யாழ்ப்பாணம் வந்து தனது இசைப்பணியை மேற்கொண்டவர். 1962 இல் பத்திற்கும் மேற்பட்ட மன்றங்களும், இசை விற்பனரும் ஒன்று திரண்டு யாழ் நகரசபை மண்டபத்தில் இவருக்கு 'வித்துவபூஷணம்' என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தனர்.
Resources
- நூலக எண்: 4428 பக்கங்கள் 551-552