ஆளுமை:உதயகுமாரி, பரமலிங்கம்

From நூலகம்
Name உதயகுமாரி, பரமலிங்கம்
Pages -
Pages -
Birth -
Place -
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயகுமாரி, பரமலிங்கம் ஓர் எழுத்தாளர். லண்டன் மிடில்செக்ஸ் பல்கழகத்தின் இளநிலைப் பொறியியல் பட்டதாரியான இவர் அரியாலையூர் அம்புயம், நிலா போன்ற புனைபெயர்களில் கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதி வருகின்றார். ‘எந்தையும் யானும்’,‘எழுத எழுத’, ‘நிலாவின் இந்திய உலா’, ‘உறைக்கும் உண்மைகள்’, அம்மா வாழ்க!’ போன்ற தலைப்புக்களில் பல நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.


வெளி இணைப்புக்கள்