ஆளுமை:இராமலிங்கபிள்ளை, கந்தப்பிள்ளை

From நூலகம்
Name இராமலிங்கபிள்ளை
Pages கந்தப்பிள்ளை
Birth 1868
Pages 1918
Place வேலணை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கபிள்ளை, கந்தப்பிள்ளை (1868 - 1918) யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை கந்தப்பிள்ளை. இவரது காலத்தில் வேலணை மேற்குப்பகுதிக்கும், இந்தியாவில் வேதாரணியம், சிதம்பரம் ஆகிய இடங்களிற்கும் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. இத்தொடர்புகள் காரணமாக இளமையில் இந்தியாவுக்குச் சென்ற இராமலிங்கபிள்ளை, அங்கேயே தனது துறவு வாழ்வை அமைத்துக் கொண்டார். இவர் சிதம்பரப்பதிகத்தையும், வேறு பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 03-04
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 127-129