ஆளுமை:இக்பால், முஹம்மது காஸீம் ஆலீம்

From நூலகம்
Name இக்பால்
Pages முஹம்மது காஸீம் ஆலீம்
Birth 1951.11.15
Place மன்னார்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இக்பால், முஹம்மது காஸீம் ஆலீம் (1951.11.15 - ) மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது காஸீம் ஆலீம். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுள்ளார்.

இவரது ஆக்கங்கள் இலங்கையில் வெளிவரும் பிரபல பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும், இந்தியாவில் வெளிவரும் ராணி, தீபம் போன்ற சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இவரது முதலாவது சிறுகதையான பரீட்சையின் முடிவு 1968 ஆம் ஆண்டு தினபதி பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. இவர் மறை நிழலில் மனிதன், ஏழை எழுத்தாளன், ஒரு கருவண்டு பறக்கிறது, கண்ணில் நிறைந்த கஃபா, மருத்துவக் கைநூல் ஆகிய ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 88-90