Name | ஆனந்தன் |
Pages | மார்க்கண்டு |
Birth | |
Place | கொடிகாமம் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆனந்தன், மார்க்கண்டு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவுக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், ஆரம்பத்தில் எஸ். எம். நாயகத்தின் ஸ்ரூடியோவில் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ஆர். ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த சித்தக மஹிம (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்தை முதன் முதலில் இயக்கினார். ஹந்தபான (நிலவொளி) என்ற படமும் இவர் இயக்கியதாகும்.
Resources
- நூலக எண்: 7490 பக்கங்கள் 175-179