ஆளுமை:அலியார் மரிக்கார் கக்கீம்
From நூலகம்
Name | அலியார் மரிக்கார் ஹக்கீம் |
Birth | |
Place | பேருவளை |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அலியார் மரிக்கார் ஹக்கீம் பேருவளையைச் சேர்ந்த புலவர். தமிழிலும், உருதுவிலும் மிகுந்த அறிவுடையவரான இவர் தமது மதம் தொடர்பான பல பாடல்களை இயற்றியுள்ளார். மேலும் முஸ்தபா ஆலின் சாகிபு அவர்களின் மேல் இவர் பாடிய பாடலொன்று இன்றும் எல்லோராலும் பாராட்டப்படுகின்றது.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 21