| Name | அருணாசல ஐயர் |
| Pages | அப்பாசாமி ஐயர் |
| Birth | |
| Place | மாதகல் |
| Category | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அருணாசல ஐயர், அப்பாசாமி ஐயர் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அப்பாசாமி ஐயர். இவர் கவிபாடுவதில் சிறந்தவர். வடமொழி நூல்கள் சிலவற்றிற்குத் தமிழுரை செய்துள்ளார்.
Resources
- நூலக எண்: 3003 பக்கங்கள் 229