ஆற்றுகை 2007.12 (16)

From நூலகம்
ஆற்றுகை 2007.12 (16)
18382.JPG
Noolaham No. 18382
Issue 2007.12
Cycle காலாண்டிதழ்
Editor யோண்சன் ராஜ்குமார், யோ., செல்மர் எமில், கி., வைதேகி, வை.
Language தமிழ்
Pages 92

To Read

Contents

  • உள்ளத்திலிருந்து…………
  • சாஸ்திரிய அரங்குகளில் வர்ணக் குறியீடு ( இந்தியா சீனா யப்பான்) ஆங்கிலமூலம் : டி.ஏ.ராஜகருணா தமிழில் : நவதர்ஷனி கருணாகரன்
  • யப்பானிய நாடகம் - தமிழில் : கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
  • நாடக நெறியாளர் என்கிற இன்னொரு கலை ஆளுமை முனைவர் - மு.இராமசாமி
  • பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்… வடிவேலு செல்வரத்தினம்(1947 – 2006) பாக்கியநாதன் அகிலன்
  • ‘உருவத்திற்கு உணர்வு கொடுத்தல்’ இசை நாடகக் கலைஞன் செல்வம் மீதான ஒரு பார்வை – க.ரதீதரன்
  • யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக் கூத்து மரபு – 10 - யோ.யோண்சன் ராஜ்குமார்
  • “கூத்து எங்களுடைய முதுசம்” அண்ணாவியார் எ.வரப்பிரகாசத்துடன் ஒரு நேர்காணல்
  • ஷேக்ஸ்பியரின் படைப்புக்கள் - 01
  • ‘அகக் கோலங்கள்’ வேட முகங்களின் காட்சி - நாடகன்
  • அரங்கியலில் புதிய நூல் வரவுகள்
  • இந்திய தேசிய நாடகப்பள்ளி நடத்திய நாடகப் பட்டறை – வை.வைதேகி
  • 2007 ஆம் ஆண்டுக்கான அரங்கப் பதிவுகள் (05-12-2007) – கி.செல்மர் எமில்