ஆத்மஜோதி 30 வது ஆண்டு சிறப்பு மலர் 1977

From நூலகம்
ஆத்மஜோதி 30 வது ஆண்டு சிறப்பு மலர் 1977
8774.JPG
Noolaham No. 8774
Author முத்தையா, நா.
Category விழா மலர்
Language தமிழ்
Publisher ஆத்மஜோதி நிலையம்
Edition 1977
Pages 88

To Read

Contents

 • சமர்ப்பணம்
 • சின்மயானந்த குருவே - தாயுமானவர்
 • ஆசிச் செய்தி - ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் காஞ்சிபுரம் - நாராயணஸ்மிருதி
 • ஆசியுரை - நயினை சிவஸ்ரீ ஐ.கைலாசநாதக்குருக்கள்
 • ஆசியுரை - கெங்காதரானந்த சிவயோகசமாஜம்
 • வாழ்த்துப்பா
 • பல்லாண்டு வாழ்கவெனப் பல்லாண்டு கூறுதுமே! - ஸ்ரீ வடிவேல்ஸ்வாமி
 • வையம் துயர் தீர வழி - நா.முத்தையா
 • ஆத்ம தரிசனம் - திருமதி.உமாதேவி பத்மநாதன்
 • மகான்களின் மகிமை - சுவாமி நிர்மலானந்தா
 • இராமக்கிருஷ்ணமிஷனும் அது ஈழத்தில் ஆற்றும் பணிகளும் - சுவாமி பிரேமாத்னாந்தா
 • முருகன் மகிமை - சுவாமி பிரணவானந்த சரஸ்வதி
 • அத்வைத மகா சமுத்திரத்தில் ஒரு சிறு துளி - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள்
 • உள்ளும் புறமும் ஒத்து வாழ்தல் - பி.மூ.ஞானப்பிரகாசம் அவர்கள்
 • கற்பனவும் இனியமையும் - சி.நல்லையா அவர்கள்
 • சிவாகமக் கிரியைகள் - சிவாகம ஞானசாகரம் N.இராமநாதசிவாச்சாரியர் அவர்கள் (இந்தியா)
 • ஆலயம் - தெய்வத்தின் குரல்
 • இதுவுமொரு தேரோட்டம் - மு.கந்தையா அவர்கள் (ஏழாலை)
 • சிவசிந்தனை - திரு.அ.செல்லத்துரை அவர்கள் (சிவதொண்டன் நிலையம்)
 • ஆத்மஜோதி - 'நஜன்' (சென்னை)
 • மாவைப் பள்ளு - மு.கந்தையா (ஏழாலை)
 • மானிட வாழ்வு - சுவாமி அபேதானந்தாஜீ அவர்கள்
 • சங்கரர்
  • அஞ்ஞானம்
  • ஆசை
  • பஜ கோவிந்தம்
  • மனப் பரிசுத்தம்
 • ஈயா மனிதரை ஏன் படைத்தாய்? - புலவர் ஏ.மாணிக்கம் (தமிழ்நாடு)
 • பக்தி - ஏ.கோபாலய்யர் அவர்கள் (கும்பகோணம்)
 • கலாயோகி கி.ஆனந்தகுமாரசுவாமி - ச.அம்பிகைபாகன் அவர்கள்
 • செம்பொருள் காணும் அறிவு - நா.செல்லப்பா
 • கடவுள் ஒருவரே - காந்தி
 • யாவரும் ஆராய்ந்து தெளிய வேண்டிய உண்மைகள் - மதுரை ஆதீன கர்த்தர் திருவருள் தவயோக ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளியது
 • மன அடக்கம் - புத்தபெருமான்
 • பழமொழி உணர்த்தும் சமய உண்மைகள் - பேராசிரியர் வ.பெருமாள் (இந்தியா0
 • பதினெண் சித்தர்கள் - கீதாவாசஸ்பதி, சுவாமி அத்வயானந்த ஸரஸ்வதி (ஈங்கோய்மலை)
 • கண்ணன் அவதாரம் - பகவத்கீதை
 • இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கை - சுவாமி சிவானந்த சச்சிதானந்த மாதாஜி (திருக்கோணமலை), தமிழாக்கம்: ம.சி.சிதம்பரப்பிள்ளை
 • ஸுபியாக்கள் வகுத்த வாழ்க்கை நெறி -Dr.K.M.P.முஹம்மது காசிம்
 • வேலன் கை வேல் - நா.க.சண்முகநாதபிள்ளை (நயினை)
 • மகாத்மா - காந்தி
 • அமைதியும், ஆற்றலும் பெறக்கூறுமா? - ஆன்மநேயர் திரு.நா.சின்னையா செட்டியார்
 • என் உபதேசம் - காந்தி
 • பேரானந்தம் பெற வழி - சுவாமி நிர்மலானந்தா
 • மதமும், அதன் சாராம்சமும் அனுபவமும் - P.பாலகிருஷ்ணன்
 • இறைவன் - குருநானக்
 • முற்கால மக்கள் - தெய்வத்தின் குரல்
 • கேட்டாரைப் பிணைக்கு கீதம் - ஸ்ரீமதி சிவானந்த விஜயலக்ஷ்மி
 • ஆனந்தம் பெறவழி, தமக்குத்தாமே பகைவன், அகத்தூய்மை, நாக்கு - இயேசுநாதர்
 • குடி கெடுக்கும் குடி - அருணேசர் (மாத்தளை)
 • அன்பு, உண்மையான பிக்கு - ஸ்ரீ புத்தர்
 • உண்மையே கடவுள் - காந்தி
 • இந்து மதம் காட்டும் அறநெறி - தவத்திரு ஸ்ரீ சாயிமாதா சிவபிருந்தாதேவி