ஆதவன் 2000.10.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆதவன் 2000.10.08
5830.JPG
நூலக எண் 5830
வெளியீடு ஒக்டோபர் - 08 2000
சுழற்சி மாதம் ஐந்து முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க


உள்ளடக்கம்

  • வசைபாடியவர் முன்னால் வெற்றி இசை பாடி வந்தாய் இலங்கைக்கு பெருமை சேர்த்தவளே! வாழி நீ நீடூழி வாழி! - ஞானி
  • கவித்தடாகம்
    • வரலாறு மாற - ஜி.ஒகஸ்டின் (லுணுகலை)
    • வசப்படுமா வசந்தம்? - நியாஸ் முஸாதிக் (கிண்ணியா 05)
    • எங்கள் தலைமைகள் - (பசறையூர்) க.கிருஷ்ணா
    • வேதனை வேறுமுண்டோ... - சிவாசி
    • தேடல் - ஜே.எம்.ஜெஸார்
    • யெம்மவலங்கள் - எம்.எச்.ரஹ்மான் ஹஸன் (வரகாபொளை)
  • வாசகர் சொல்லடி
  • உரத்த சிந்தனை: அறியாமல் அடிமைகளாய்.... - வசந்தரூபன், நன்றி: உயிர்நிழல்
  • கள்ள வாக்கை கண்டு பிடிக்க நவீன இயந்திரம்
  • சுகாதார அமைச்சரின் ஒரு நாணய தேர்தல் செலவு தொண்ணூறாயிரம் ரூபா
  • பேரினவாதிகளுக்கு விக்ரமபாகுவின் பதிலடி
  • தலைவரின் மறைவும் தொடரும் அட்டகாசமும்
  • ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைக்கப்பட்ட அமெரிக்க தூதரக உயரதிகாரி
  • தீர்வு இல்லாத பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் - செந்தணலோன்
  • ஊரோடி....
  • வன்முறைக் கலாச்சாரம் ஒழிந்து தேசிய ரீதியாக சிந்திப்போம் - ஆசிரியர்
  • பொல்லைக் கொடுத்து அடி வாங்கும் தமிழ் மக்கள்! - ஜெயகாந்தன்
  • "அடுத்த பாராளுமன்றம் இனவாதிகளினால் நிரம்பியதாகவே இருக்கும்" இந்திக குணவர்தன வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர் - நேர்காணல்: ஞானி
  • களநிலைவரம்: "செய் அல்லது செத்து மடி" தாக்குதலும் நம்பிக்கை இழந்துள்ள தேர்தல் யுத்தமும் - கெளதமன்
  • அம்பாறை மாவட்டம் ஒரு தேர்தல் கண்ணோட்டம் - பத்திரிகையாளர் வி.பி.சிவப்பிரகாசம்
  • "இந்தியா போன்ற சண்டியர்களிடம் தான் இலங்கை பிரச்சினை தொடர்பான யோசனைகளை நோர்வே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது - நேர்காணல்: எஸ்.ருக்சாந்தி
  • ஸ்ரீகஜனும் அழகேஷ்வரனும் - சுனந்த தேசப்பிரிய
  • முறை கேடான நிர்வாகத்தால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தமிழ் வழிக் கல்வி - சி.ஜயதுங்க
  • தமிழ் தேசிய அரசியல் அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தொடர்17: சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சேர்.பொன் அருணாசலம் - ஆதிசங்கரர்
  • திருமலை தேர்தல் நிலவரம்: பொதுச் சின்னத்தின் மீதான முரண்பாட்டினால் கேள்விக்குள்ளாகியிருக்கும் தமிழர் பிரதிநிதித்துவம் - ஓஷோ யதீந்திரா
  • சர்வதேச அரசியல் களத்திலிருந்து: ஜெரூசலத்துக்கான யுத்தம்? - ரதன்
  • சிறுகதைகள்
    • கள்ளத்தோணி - நிர்மலா
    • சின்னஞ் சிறு மனசில் - முத்துவேல்தவா
  • பேரினவாதிகளிடம் கைமாறிக் கொண்டிருக்கும் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் - நடா
  • கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில்
  • கடலில் ஒரு தேர்தல்! - உஸ்மான் மரிக்கார்
  • கெளரவத்துக்கும், ஜனநாயகத்துக்குமாக வாக்களியுங்கள்
  • தேர்தல் பற்றி இவர்கள்.... : தமிழ் பிரதிநிதித்துவ நிர்வாக முறை உருவாக்கம் ஒன்றிற்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை மறுதலித்து நிற்கும் சமகாலம் - கேதிஸ் லோகநாதன்
  • பயோடேற்ரா - கெளதமன்
  • தொடர் -16: அவன் விதி - மிகயீல் ஷோலகவ்
  • பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தொடரும் அவரது வாழ்க்கை வரலாறு
  • தேடல் வாசிப்பு தொடர்பான ஓர் அறிமுகக் குறிப்பு - லெனின் மதிவானம்
  • நூற்றாண்டு காணும் ந.பிச்சமூர்த்தி; ஒரு கவிஞனாய்...... - செ.யோகநாதன்
  • கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன பார்வையில்
  • கவிதை: ஒரு ஏழையின் தேசிய கீதம்! - நியாஸ் முனாதிக் (கிண்ணியா 05)
  • இவ்வழி ஏகின் எவ்வழி புக்கும் - எஸ்.பொ
  • சிறார்கள் எமது தேசிய சொத்துக்கள் - ஆர்.திவ்வியா
  • மற்றவரை விட நாம் உயர்ந்தவர் என்ற மடமையைக் கொளுத்துவோம் - கே.எஸ்.சிவகுமாரன்
  • மூதூரில் முஸ்லீம் பொதுமக்க்ள் பலி! தமிழீழ மக்கள் கட்சியின் கடுமையான கண்டனம்
  • பாதாள உலகத்தை சேர்ந்த 35 பேர் கண்டியில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டனர்
  • கூரையைப் பிரித்து வீட்டிற்குள் நுளைந்த பொலிஸ்காரர்
"https://noolaham.org/wiki/index.php?title=ஆதவன்_2000.10.08&oldid=132420" இருந்து மீள்விக்கப்பட்டது