ஆசிரியம் 2012.11
நூலகம் இல் இருந்து
					| ஆசிரியம் 2012.11 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 14761 | 
| வெளியீடு | நவம்பர், 2012 | 
| சுழற்சி | மாத இதழ் | 
| இதழாசிரியர் | மதுசூதனன், தெ. | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 40 | 
வாசிக்க
- ஆசிரியம் 2012.11 (37.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - ஆசிரியம் 2012.11 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து – தெ. மதுசூதனன்
 - ஆசிரியர் சேவைகளும் ஏனைய கல்விச் சேவைகளும் - அன்பு ஜவஹர்ஷா
 - கோள உட்புலமயமாக்கலும் கல்வியும் - சபா. ஜெயராசா
 - எதிர்காலவியல் கற்கை நெறிகளும் ஆய்வுகளும் - சோ. சந்திரசேகரம்
 - விஞ்ஞானக் கல்வியில் மாணவரின் நாட்டம் குறைவடைகின்றதா? – ச.சுப்பிரமணியம்
 - இனச் சுத்திகரிப்பும் கல்வித்துறையிலான கபளீகரமும் - செ.ரூபசிங்கம்
 - கல்வித்துறை நிர்வாகம் தலையீடின்றி இயங்க வேண்டும் - த. மனோகரன்
 - பாடசாலையும் ஆசிரியர் தரவட்டங்களும் - உமாவதி ரவீகரன்
 - உள்ளடங்கல் வகுப்பறையில் மீயுயர் அறிகைத் திறனுக்கான கற்பித்தல் முறை - வேலும் மயிலும் சேந்தன்
 - நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தின் தீர்வுகள் - அன்பு ஜவஹர்ஷா