அரும்பு 1999.08 (11)

From நூலகம்
அரும்பு 1999.08 (11)
55787.JPG
Noolaham No. 55787
Issue 1999.08
Cycle மாத இதழ்
Editor ஹாபிஸ் இஸ்ஸதீன், எம்.
Language தமிழ்
Pages 52

To Read

Contents

  • மூளைக்கு வேலை விவேக வினாக்கள் ஏழு
  • உங்களுடன் ஒரு நிமிடம் – ஆசிரியர்
  • சிந்தனைக்கு: எங்கள் நிலை
  • கொஸோவா பிரச்சனை
  • ஆயுர்வேத மருத்துவ கண்ணோட்டத்தில் பாகற்காய்
  • எப்படிச் சாத்தியமாகும்?
  • ஐஸ்லாந்து
  • உலக கணித ஆண்டு
  • கம்பியூட்டர் புரோகிராமிங்கிற்கு வழிகோலிய கணித மேதை
  • தொல்லை தரும் முதுகு வலி
  • பெயர் மாற்றம்
  • எம்மை சூழ்ந்துள்ள இந்து சமுத்திரம்
  • சொல்லாட்சி சோதனை
  • பிரயாண நினைவுகள்: ஒல்லாந்தில் சில நாட்கள்
  • பணத்தைக் கொண்டு
  • ரட்யாட் கிப்லிங்
  • வடக்கு மேல் நோக்கி இருப்பது ஏன்?
  • வானொலிச் சேவைகள்
  • கவலைகளினால் ஏற்படும் உள நோய்
  • பங்களாதேஷ் தோன்றிய வரலாறு
  • பனி மனிதன் இருகிறானா?
  • ஒரு வித்தியாசம்
  • கண்டுபிடிப்பாளர்களின் தந்தை
  • ஓநாய்
  • ஈரச் சுதை ஓவியங்கள்
  • குட்டிக் கதை: இரு நோயாளிகள்
  • வீட்டுப் பாவனைக்காக கம்பியூட்டர் வாங்க நினைப்போர் பொதுவாக கேட்கும் கேள்விகள்
  • என்ன நினைக்கின்றீர்?
  • பொது அறிவுப் போட்டி இல: 10