அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள்
From நூலகம்
அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள் | |
---|---|
| |
Noolaham No. | 146 |
Author | செல்லத்துரை, அருணா |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | AVA |
Edition | 1994 |
Pages | 22 |
To Read
- அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள் (39.2 KB)
- அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள் (521 KB) (PDF Format) - Please download to read - Help
Book Description
1970 தொடக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல நூற்றுக்கணக்கான பாடல்களை ஒலிப்பதிவு செய்த வகையிலும், 1976 முதல் உள்நாட்டுக் கலைஞர்களை ஊக்குவிக்கும் அரங்கேற்றம் நிகழ்ச்சியைத் தயாரித்ததின் மூலமும், தொலைக்காட்சியில் உதயகீதம் மெல்லிசைக்கலைஞர் அறிமுக நிகழ்ச்சியைத் தொகுத்தளித்ததன் மூலமும் ஏற்பட்ட அனுபவங்களின் வெளிப்பாடாக மலர்ந்த திரு அருணா செல்லத்துரையின் மெல்லிசைப்பாடல் தொகுப்பு இது.
பதிப்பு விபரம்
அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள். அருணா செல்லத்துரை. கொழும்பு: AVA, 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (கொழும்பு 12: Page setters, 17, Hultsdrop Street). 22 பக்கம், விலை: ரூபா 25. அளவு: 18.5x12.5 சமீ.