அப்பையா
அப்பையா | |
---|---|
| |
Noolaham No. | 426 |
Author | பொன்னுத்துரை, எஸ். |
Category | நினைவு வெளியீடுகள் |
Language | தமிழ் |
Publisher | அரசு வெளியீடு |
Edition | 1972 |
Pages | 64 |
To Read
- அப்பையா (1.49 MB) (PDF Format) - Please download to read - Help
- அப்பையா (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் தந்தையாரின் இழப்பின் பின் அவரைக் காவியநாயகனாகக் கொண்டு படைத்த காவியம் இது. வழமையான கல்வெட்டு மரபிலிருந்து விலகி மகனான தனக்கும் அப்பையாவென விழிக்கப்படும் தன் தந்தைக்கும் இடையே இருந்த அன்புத் தொடர்புகளையும் ஆசாபாசங்களையும், அகங்கனிந்து பாடுகின்றார். தந்தையின் வாழ்வைத் தனையனாக நின்று மனமுருகிப்பாடி அதையே தன் பிரிவுத் துயரைத்தீர்க்கும் வடிகாலாகக் காண்கிறார். பாரம்பரிய கல்வெட்டு மரபுமுறையின் மற்றொரு பரிமாணமாக இக்காவியம் மலர்ந்துள்ளது. இது 31ஆவது அரசு வெளியீடு.
பதிப்பு விபரம்
அப்பையா. எஸ்.பொன்னுத்துரை. கொழும்பு 13: அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1972. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 231, ஆதிருப்பள்ளித் தெரு).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 * 12 சமீ.
-நூல் தேட்டம் (# 3538)
Contents
- பதிப்புரை
- அணிந்துரை
- முன்னீடு
- அப்பையா
- ஒரு முனைப்பு
- ஓர் ஆசை
- வேட்டை
- ஆவல்
- அவல்
- வேட்சை
- மசியல்
- தமிழ்
- நல்லூர்
- அல்லது
- தோற்றம்
- அப்பையா சபதம்
- அன்பு
- சேர்ந்தமை
- விருந்து
- நீயும் நானும்
- செங் கொடி
- கணக்கு
- மரபுச் செலவு
- புதுமை வழி
- மச்சம்
- வா+அழை
- இன்னொரு முனைப்பு
- உத்தி
- நிறைவே
- வீ
- பிழை திருத்தம்