அந்நியம்

From நூலகம்
அந்நியம்
419.JPG
Noolaham No. 419
Author தர்மலிங்கம், நாகேசு
Category தமிழ்ச் சிறுகதைகள்
Language தமிழ்
Publisher மல்லிகைப் பந்தல்
Edition 1996
Pages 4 + 120

To Read

நூல்விபரம்

இலங்கை அரசின் தபால்துறையில் கடமையாற்றிய நாகேசு தர்மலிங்கம், மல்லிகை மாசிகை மூலம் இலக்கிய உலகில் தடம்பதித்தவர். தனது 46வது வயதில் காலமான இவரின் ஆக்கங்களை அவரது மறைவின் பின் ஞாபகார்த்தமாக நூலுருவாக்கியுள்ளனர். அவரது சிறுகதைகளுள் தேர்ந்த பன்னிரு கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம் அந்நியம்: சிறுகதைத் தொகுப்பு. நாகேசு தர்மலிங்கம். யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 234டீ காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1996. (சென்னை 24: கடலோசை அச்சகம்). 4 + 120 பக்கம், விலை: ரூபா 20. அளவு: 18 * 12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1578)