"? (எஸ். பொ)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 14: வரிசை 14:
  
* [http://noolaham.net/project/06/557/557.pdf ?] {{P}}
+
* [http://noolaham.net/project/06/557/557.pdf ? (2.51 MB)] {{P}}
  
== நூல்விபரம்==
 
== நூல்விபரம்==
 
பொன்னுத்துரை தன்னுடைய படைப்பாற்றலில் ஒரு பரிமாணத்தை மற்றதைக் காட்டிலும் கூடுதலாகவே சாதித்திருந்தார். அது அங்கதச்சுவை. அவருடைய ஒரு நூலின் அட்டை மீது வெறும் கேள்விக்குறி மட்டுமே இருக்கும். அட்டையைப் பிரித்தால் 80 பக்கங்க ளுக்கு உங்கள் சிந்தனையை ஒரு சூறாவளியில் பறக்க விட்டது போன்ற இலக்கிய அனுபவம். உண்மையில் அந்த 80 பக்கங்களை mind boggling என்று தான் கூறமுடியும். அங்கதச்சுவை என்பதை விட அங்கதனின் மகா சூரத் தந்தையான வாலிச்சுவை  என்று தான் எனக்குத் தோன்றியது.
 
-அசோகமித்திரன் (முன்னுரையில்)
+
-அசோகமித்திரன் (முன்னுரையில்)
 
'''பதிப்பு விபரம்'''
 
 +
'''பதிப்பு விபரம்''' <br/>
 
? (கேள்விக்குறி). எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600002: காந்தளகம், 834 அண்ணாசாலை, 2வது பதிப்பு, நவம்பர் 1994. 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (சென்னை 2: காந்தளகம்)
 
? (கேள்விக்குறி). எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600002: காந்தளகம், 834 அண்ணாசாலை, 2வது பதிப்பு, நவம்பர் 1994. 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (சென்னை 2: காந்தளகம்)
 
84 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 17.5 * 12 சமீ.
 
84 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 17.5 * 12 சமீ.

10:52, 18 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்

? (எஸ். பொ)
557.JPG
நூலக எண் 557
ஆசிரியர் எஸ். பொ.
நூல் வகை நாவல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் காந்தளகம்
வெளியீட்டாண்டு 1994
பக்கங்கள் 84

[[பகுப்பு:நாவல்]]

வாசிக்க

  • ? (2.51 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி

நூல்விபரம்

பொன்னுத்துரை தன்னுடைய படைப்பாற்றலில் ஒரு பரிமாணத்தை மற்றதைக் காட்டிலும் கூடுதலாகவே சாதித்திருந்தார். அது அங்கதச்சுவை. அவருடைய ஒரு நூலின் அட்டை மீது வெறும் கேள்விக்குறி மட்டுமே இருக்கும். அட்டையைப் பிரித்தால் 80 பக்கங்க ளுக்கு உங்கள் சிந்தனையை ஒரு சூறாவளியில் பறக்க விட்டது போன்ற இலக்கிய அனுபவம். உண்மையில் அந்த 80 பக்கங்களை mind boggling என்று தான் கூறமுடியும். அங்கதச்சுவை என்பதை விட அங்கதனின் மகா சூரத் தந்தையான வாலிச்சுவை என்று தான் எனக்குத் தோன்றியது. -அசோகமித்திரன் (முன்னுரையில்)

பதிப்பு விபரம்
? (கேள்விக்குறி). எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600002: காந்தளகம், 834 அண்ணாசாலை, 2வது பதிப்பு, நவம்பர் 1994. 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (சென்னை 2: காந்தளகம்) 84 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 17.5 * 12 சமீ.

-நூல் தேட்டம் (# 816)

"https://noolaham.org/wiki/index.php?title=%3F_(எஸ்._பொ)&oldid=18617" இருந்து மீள்விக்கப்பட்டது