லண்டன் தமிழர் தகவல் 2004.05
நூலகம் இல் இருந்து
லண்டன் தமிழர் தகவல் 2004.05 | |
---|---|
நூலக எண் | 71401 |
வெளியீடு | 2004.05 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | அரவிந்தன் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- லண்டன் தமிழர் தகவல் 2004.05 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கதிரவன் சுடுவெயிலில் ‘ காளான்கள் ’ நிலைப்பதில்லை! – ஆசிரியர்.
- கவிதைகள்.
- ஒழி – கவிஞர் அறிவுமதி.
- சூடு – காசி ஆனந்தன் கதைகள்.
- மாதமிரு திருக்குறள் கற்போம்.
- ஒதுக்கப்பட்ட இனம் வாழமுடியும் ! ஒதுக்கப்பட்ட இனம் வாழ முடியாது! - மா.க.ஈழவேந்தன்.
- நிகழ்வுகள் நடந்தவை.
- நிகழ்வுகள் நடக்கவிருப்பவை.
- அறிஞர் அண்ணா – தென்கச்சி சுவாமிநாதன் ( மாதம் ஒரு தகவல் )
- கவிதைகள்.
- “சாதியிலே மதங்களே” – வள்ளலார்.
- மானம் – காசி ஆனந்தன்.
- கந்தசஷ்டி விரதம் – நிஷானி ஜெயபாலன். ( மாணவர் பக்கம் )
- எல்லாம் நன்மைக்கே ! – கனக ஈஸ்வரகுமார்.
- இரத்த அழுத்தம் – பிளட் பிரஷர் – டாக்டர்.க. கதிர்காமநாதன். ( மருத்துவம்)
- சைவ மகா நாட்டின் பயன் என்ன ? – சோதி ( ஆன்மீகம் )
- எங்கள் ஊர் – நாக . சிறீகெங்காதரன்.
- படித்ததும் சுவைத்ததும் – கோத்திரன்.
- உறவுகள் – தாமரைச்செல்வி. ( சிறுகதை )
- ஈரத் தமிழ் - இரண்டு – அறிவுமதி.
- உண்ணா நோன்பு.
- இம்மாதம் இப்படித்தான் – மே 2004 – டாக்டர் . கே . பி . வித்யாகரன்.
- வேண்டுமா இந்த வாழ்வு ? ( கவிதை )
- ஆள்வினை – கோத்திரன் .