ஸ்ரீ கிருஷ்ணானந்த சிந்தனைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஸ்ரீ கிருஷ்ணானந்த சிந்தனைகள்
15199.JPG
நூலக எண் 15199
ஆசிரியர் பத்மநாபன், ச. (பதிப்பாசிரியர்)
நூல் வகை நினைவு வெளியீடுகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நியந்த்ரீ
வெளியீட்டாண்டு 2014
பக்கங்கள் 85

வாசிக்க


உள்ளடக்கம்

  • அணிந்துரை - ப. கோபாலகிருஷ்ண ஐயர்
  • பதிப்புரை - ச. பத்மநாபன்
  • பிரம்மஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த சர்மா அவர்களின் வாழ்வும் வளமும்
    • பிறப்பு முதல் குருகுலக் கல்வி வரை
    • நல்லூர் சிவன் கோயிலுடனான தொடர்பு
    • நல்லூர் சிவன் கோவிலின் வளர்ச்சி
    • கல்வி
    • சமூகப் பணிகள்
    • குடும்ப வாழ்வு
    • சைவசமயப் பணி
    • ஸ்ரீவித்யா உபாசனை
    • சிவாச்சார்ய பணி
    • ஆராய்ச்சிகளும் நூல்களின் ஆக்கங்களும்
    • பதிப்பு முயற்சிகள்
    • ஆய்வுக் கட்டுரைகள்
    • நிறைவுரை
  • வடமொழி இலக்கிய மரபும் பாணினீயமும்: ஒரு நோக்கு
    • அறிமுகம்
    • இலக்கண மரபின் தொன்மை
    • வைதிக இலக்கியங்களில் இலக்கண மரபு
    • வியாகரணம்
    • பாணினியத்திற்கு முந்தைய இலக்கண நூல்கள்
    • பாணினி இலக்கணம்
    • நுலாசிரியர்
    • நூலாசிரியரின் பெயர்க்காரணம்
    • காலம்
    • பாணினியத்தின் அமைப்பும் உள்ளடக்கமும்
    • அஷ்டாத்தியாயியின் உரை ஆசிரியர்கள்
    • பிற்பட்ட இலக்கண நூல்களும் உரை நூல்களும்
    • பாணினி சூத்திரத்துடைய சிறப்பு பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்
    • அபாணினிய நூல்கள்
    • இலங்கையில் சம்ஸ்கிருத இலக்கண மரபு
    • வட இலங்கையில் சம்ஸ்கிருத இலக்கண மரபு
    • நிறைவுரை
    • அடிக்குறிப்புக்கள்
  • அக்கினி புராணம்: ஒரு விளக்கம்
    • நூலின் அமைப்பு
    • பெயரிற்குரிய காரணம்
    • புராணங்களில் அக்கினி புராணம் வகிக்கும் இடம்
    • அக்கினி புராணத்தின் காலப்பகுதி
    • அக்கினி புராணத்தின் உள்ளடக்கம்
    • அக்கினி புராணமும் ஏனைய புராணங்களும் இலக்கியங்களும்
  • கிழக்கிலும் மேற்கிலும் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சி சில சிந்தனைகள்
    • தோற்றம் வரிவடிவம்
    • வடமொழியின் தன்மை
    • வைதிக மொழி
    • சம்ஸ்கிருதம்
    • இந்தோ யூரோப்பிய மொழிக் குடும்ப மொழி
    • மொழிப் பரப்பு
    • இந்தியப் பங்களிப்பு
    • மேலைத்தேய அறிஞர்களின் ஆரம்ப காலப் பங்களிப்பு
    • ஈழத்தவரின் பங்களிப்பு
  • இலங்கையில் பல்லவர்கால சம்ஸ்கிருத மொழி வளர்ச்சி சில நிபந்தனைகள்
    • பல்லவர் கால சம்ஸ்கிருதநிலை
    • இலங்கையில் சம்ஸ்கிருத மரபு
    • இலங்கையில் பல்லவர் கால சம்ஸ்கிருத் மொழிச் செல்வாக்கு
    • சாரார்த்த சங்கிரகம்
    • ஜானகீஹரணம்
    • ஜாதகமாலா
  • ஈழத்து இலக்கியப் பரப்பில் சம்ஸ்கிருத ஆக்கங்கள்
    • அறிமுகம்
    • ஈழத்தில் சம்ஸ்கிருதம்
    • தென் இலங்கையில் சம்ஸ்கிருத மரபு
    • வட இலங்கையில் சம்ஸ்கிருத மரபு
  • யாழ்ப்பாணத்தில் சம்ஸ்கிருதக் கல்வியை வளர்த்த அறிஞர்கள்
  • யாழ்ப்பாணத்தில் சம்ஸ்கிருதக் கல்வியை வளர்த்த நிறுவனங்கள்
  • நினைவு நிழற்படங்கள்