வேலணை - ஒரு வரலாற்று அறிமுகம்
நூலகம் இல் இருந்து
வேலணை - ஒரு வரலாற்று அறிமுகம் | |
---|---|
நூலக எண் | 4640 |
ஆசிரியர் | மாணிக்கவாசகர், ச. |
நூல் வகை | இட வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வேலணை வரலாற்று நூல் வெளியீட்டுச் சபை |
வெளியீட்டாண்டு | 2006 |
பக்கங்கள் | 556 |
வாசிக்க
- வேலணை - ஒரு வரலாற்று அறிமுகம் (34.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வேலணை - ஒரு வரலாற்று அறிமுகம் (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உள்ளே
- முன்னுரை - கா.பொ.இரத்தினம்
- பதிப்புரை - ச.மாணிக்கவாசகர்
- நூலாக்கக் குழுத் தலைவரின் கருத்துரை - பொ.பாலசுந்தரம்பிள்ளை
- ஆசியுரை - ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
- ஆசியுரை - ஆத்மகணானந்தா
- வாழ்த்துரை - கார்த்திகேசு சிவத்தம்பி
- வாழ்த்துரை - க.சிவராமலிங்கம்பிள்ளை
- வேலணைக் கிராமம் - பொன்.பாலசுந்தரம்பிள்ளை
- வேலணைக் கிராமம் ஒரு புவியியற் பார்வை - கா.குகபாலன்
- ஆலயங்கள்:
- வேலணை, பெருங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்பாள் கோவில் - வ.நவரத்தினம்
- வேலணையின் தனித் திரு அன்னம் - வ.நவரத்தினம்
- வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம் வரலாறும் வளர்ச்சி நிலைகளும் - பொன்னம்பலம் அருணகிரிநாதன்
- வேலணை இலந்தைவனம் அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாறும் வளர்ச்சி நிலையும் - கோ.பரமானந்தன்
- பள்ளம்புலம் அருள்மிகு முருகமூர்த்தி திருக்கோவில் - ச.மகாலிங்கம்
- வேலணை துறையூர் இலந்தைவனம் ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் - ச.பாலச்சந்திரன்
- மயிலைப்புலம் அருள்மிகு ஐயனார் ஆலய வரலாற்றுத் தொன்மம் - தி.சிவசாமி
- செட்டிபுலம், களவாய்த்துறை ஐயானார் கோவில் - பொ.பாலசுந்தரம்பிள்ளை
- சாட்டி சிந்தாத்திரை மாதாவின் ஆலய வரலாறு - வண.தோமஸ் செனந்தரநாயகம்
- வேலணை வங்களாவடி அமெரிக்கன் மிஷன் தேவாலயம் - பொ.பாலசுந்தரம்பிள்ளை
- சிற்பனை முருகன் ஆலயம் - தி.பாலச்சந்திரன்
- ஆலம்புலம் கந்தபுராண மடம் - கலைமகள் சிவராசா
- கோபுரத்தடி ஞானவயிரவர் கோவில் - ஞானாம்பிகை இராமநாதன்
- செம்மணத்தி நாச்சியம்மன் ஆலயம் - அம்பிகாதேவி இராசலிங்கம்
- ஶ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வரலாற்று நூல் - நா.வடிவேலு
- தெப்பக்குளம் நால்வர் மடம் - ச.கைலாயபிள்ளை
- வங்களாவடி முருகன் ஆலயம் - சு.கனகநாயகம்
- வேலணை துறையூர் ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் - க.நவரத்தினம்
- வேலணை சாட்டித்துறை புனித தீர்த்தமும் வெள்ளைக் கடற்கரையும் - க.நவரத்தினம்
- Feast of our Lady of Good Voyage Sinthathirai Maatha at Chatty Kayts - S.B.David
- வேலணை நுழைவாயில் அதிசய வைரவர் ஆலயம் - க.நவரத்தினம்
- பாடசாலைகள்
- வேலணை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை - பொ.பாலசுந்தரம்பிள்ளை
- வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை - மு.திருஞானசம்பந்தபிள்ளை
- வேலணை சரஸ்வதி வித்தியாசாலை - நா.பொன்னுத்துரை
- வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயம் - இ.ஞானசோதியன்
- வேலணை சேர் வைத்தியலிங்கம் துரைசாமி மத்திய மகா வித்தியாலயம் - பொ.அருணகிரிநாதன்
- வேலணை கிழக்கு மகாவித்தியாலயம் - ச.கதிர்காமநாதன்
- வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை - பெ.விசுவலிங்கம்
- வேலணை தெற்கு ஐயனார் வித்தியாசாலை - சிந்தாமணி பழனி
- வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை - பொ.மகாலிங்கம்
- சமயப் பெரியோர்கள்
- ஶ்ரீலஶ்ரீ இ.சோமசுந்தர ஐயர் - குல.சபாநாதன்
- திரு.ம.தம்பு.உபாத்தியார் - செ.அண்ணாதாசன்
- திரு.வேலுப்பிள்ளை பேரம்பலம் - சிவாஜினி கணேசலிங்கம்
- திரு.செல்லப்பா வேலுப்பிள்ளைச் சட்டம்பியார் அவர்கள் - பொ.பாலசுந்தரம்பிள்ளை
- சித்தாந்த சிரோமணி மு.மயில்வாகனம் - மு.திருஞானசம்பந்தபிள்ளை
- சைவத் தமிழறிஞர் ஶ்ரீமத் ச. மகாலிங்கம் - பொ.அருணகிரிநாதன்
- மெய்யடியார் பலரையீன்ற வேலணையூர் தந்த அடியார்க்கடியன் பிள்ளையான் - குல சபாநாதன்
- சமயப் பெரியோர்கள் வேலணை உயர்திரு செல்லப்பா
- திரு.கந்தையா தில்லையம்பலம் - வ.நவரத்தினம்
- வெள்ளை நாகலிங்கம் - அன்னலட்சுமி வீரசிங்கம்
- புலவர்கள்
- திரு.கோ.பேரம்பலம் புலவர் - க.சிவராமலிங்கம்பிள்ளை
- புலவர் ஆறுமுகம் தில்லைநாதபிள்ளை - க.சட்டநாதன்
- தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க.வேந்தனார் - குகஶ்ரீ க.சொக்கலிங்கம்
- பண்டிதர் பொ.ஜெகநாதன் - பொ.சண்முகலிங்கம்
- பண்டிதர் மா.மாணிக்கம் அவர்கள் - மா.சிறீகாந்தன்
- புலவர்கள் கவிஞர் தில்லைச்சிவன் - பி.நடராசன்
- கல்விமான்கள்
- திரு.நா.இளையதம்பி - பொன்.பாலசுந்தரம்பிள்ளை
- அம்பலவாணர் செல்லையா - ச.சத்தியசீலன்
- திரு.அருணாசலம் வைரமுத்து
- பொன்னுத்துரை பாலசுந்தரம்பிள்ளை - கா.குகபாலன்
- செல்லத்துரை பாலச்சந்திரன் - ந.பேரின்பநாதன்
- கமலாசினி பொன்னப்பா - க.நவரத்தினம்
- திரு.ஐயம்பிள்ளை கார்த்திகேசு - க.காண்டீபன்
- திரு.ஐயம்பிள்ளை பொன்னையா அவர்கள் - பொ.நடராசா
- பண்டிதர் அம்பலவாணர் பொன்னுத்துரை - ச.கைலாயபிள்ளை
- திருமதி.நாகரட்ணம் பொன்னுத்துரை - ச.கைலாசபிள்ளை
- செல்வி அன்னபூரணி பொன்னப்பா - வேதலிங்கம் அரசரத்தினம்
- திரு.கந்தர் காங்கேசு - வீரலட்சுமி சாமி
- செல்வி.பண்டிதை தம்பு வேதநாயகி - அ.பஞ்சாட்சரம்
- சு.நமசிவாயம் - பொ.அருணகிரிநாதன்
- திரு.சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் - நா.குழந்தைவேலு
- அமரர் சு.சீவரெத்தினம் உபாத்தியார் - புனிதவதி ஆறுமுகம்
- பண்டிதர் கந்தையா கணபதிப்பிள்ளை - க.விஜயநாதன்
- திரு.இளையதம்பி நாகராசா - பொ.பாலசுந்தரம்பிள்ளை
- பண்டிதர் ச.சிதம்பரப்பிள்ளை - சுந்தரம்பிள்ளை கலாதரன்
- உயர்திரு ஈ.கே.நாகராசா - கா.குகபாலன்
- திரு.பொன்னையா நடராஜா - த.தர்மராஜா
- திரு.பொ.கேதாரநாதன் - சுந்தரம்பிள்ளை கலாதரன்
- திரு.சுப்பிரமணியம் சண்முகநாதன் - புனிதவதி ஆறுமுகம்
- முதலியார் சிறீ.குல.சபாநாதன்
- தபால் அதிபர் அமரர்.நாகலிங்கம் சரவணமுத்து - இராஜேஸ்வரி சிவலோகநாதன்
- மருத்துவர்கள்
- திரு.விசுவநாதர் சிதம்பரப்பிள்ளை - சி.ஞானேஸ்வரன்
- வேலணை ஆயுர்வேத வைத்திய திலகம் திரு.சின்னையா - எஸ்.சேனாதிராசா
- திரு.சி.முருகேசு - க.காண்டீபன்
- வரணியம்புலம் வைத்தியர் திரு.பெருமாள் - க.நவரத்தினம்
- திரு.சின்னர் ஐயம்பிள்ளை - க.நவரத்தினம்
- விஷக்கடி வைத்தியர் திரு.முருகேசு கதிரவேலு - இ.சற்குருநாதன்
- கலைஞர்கள்
- பா.சண்முகநாதன் - ப.ரஜீவன்
- திரு.சபா சதாசிவம் - க.நவரத்தினம்
- தொழிலதிபர்கள்
- திரு.கணபதிப்பிள்ளை அம்பலவாணர் - செ.மனோகரன்
- அமரர் கதிரேசு சண்முகம்பிள்ளை - ச.கதிர்காமநாதன்
- திருத்தொண்டர் சேதுபதி பொன்னையா - திரு.வைத்திலிங்கம் சிவநாதன்
- திரு.முருகேசு குமாரசாமிப்பிள்ளை - கு.சுந்தரலிங்கம்
- திரு.இளையதம்பி கைலாசபிள்ளை - பொ.மகாலிங்கம்
- திரு.வைத்தியநாதர் கந்தையா - ஈசன் பொன்னம்பலம்
- திரு.மு.சி.சிற்றம்பலம் - இ.க.தியாகராசா
- திரு.நா.க.பசுபதிப்பிள்ளை - ஈ.சு.துரைசிங்கம்
- அமரர் அ.க.முருகேசு - ச.கைலாயபிள்ளை
- திரு.க.சி.முத்துத்தம்பி - க.நவரத்தினம்
- திரு.பொன்னையா முத்துத்தம்பி - ச.மாணிக்கவாசகர்
- திரு.கந்தையா சிவசரணம் - கை.ஜெகதீசன்
- திரு.அமிர்தலிங்கம் இராசையா - ஈசு. துரைசிங்கம்
- திரு.வாதவூர் அருணகிரி - ச.சத்தியசீலன்
- திருமதி.வாதவூர் அன்னம் - வரதா சண்முகநாதன்
- வேலணை நா.வீரசிங்கம் - பாலமுரளி
- திரு.முருகேசு கணபதிப்பிள்ளை - ந.ஜெகநாதன்
- அரசியற்துறைப் பெரியோர்கள்
- சேர்.வைத்தியலிங்கம் துரைசுவாமி - த.துரைசிங்கம்
- அமரர் வீ.ஏ.கந்தையா - செ.குணபாலசிங்கம்
- பேராசிரியர் முனைவர் கா.பொ.இரத்தினம் - க.சட்டநாதன்
- பண்டிதர் கா.பொ.இரத்தினம் பற்றி சென்னை கம்பன் கழகம் வழங்கிய பாராட்டுரை
- திரு.வைத்தியலிங்கம் விஜயரட்ணம் - வாமதேவா
- திரு.அம்பலவாணர் செல்லையா - நா.குழந்தைவேல்
- திரு.கணபதிப்பிள்ளை சதாசிவம் அவர்கள் - கா.பாலகிஸ்ணன்
- அமரர் புற்றிடம் கொண்டார் சுப்பிரமணியம் - க.சட்டநாதன்
- சமூக சேவையாளர்கள்
- திரு.நாகநாதி கந்தையா - ந.ஜெகநாதன்
- திரு.நாகலிங்கம் வீரசிங்கம் - ச.மாணிக்கவாசகர்
- தீரர் பொன்னையனார் - சரோசினி தேவி சிவனடியான்
- இலக்கியவாதி
- பொன் தியாகராஜா - ப.சிவராசா
- கட்டுரைகள்
- தீவுகள் தெற்குப் பிரிவின் அபிவிருத்தியும் பிரச்சினைகளும் - பொ.பாலசுந்தரம்பிள்ளை
- சரவணைக் கடல் நீரேரியும் வேலணைச் சிற்றருவியும் - பொ.பாலசுந்தரம்பிள்ளை