வெளிச்சம் 2002.09-11
நூலகம் இல் இருந்து
வெளிச்சம் 2002.09-11 | |
---|---|
நூலக எண் | 17762 |
வெளியீடு | 2002.09-11 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- வெளிச்சம் 2002.09-11 (88.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தலைவாசல் - இயல்பு நிலைக்கொரு புரிந்துணர்வு அவசியம்
- மாலிகா கவிதை
- தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு காண சிங்கள மக்கள் முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும் - தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்
- ஒளிரும் காலப் பிரகடனம் அல்லது நற்செய்தி - அமரதாஸ்
- சாட்சிக்கு அப்பால் - நந்தி
- பயங்கரவாதம் பற்றிய ஒரு கவிதை - அநாமிகன்
- எங்கள் வீடிருந்த ஒழுங்கை
- இலங்கைத் தமிழரின் பூர்வீகத்தை அடையாளப்படுத்தும் உடுத்துறை நாணயங்கள் - கலாநிதி.ப.புஷ்பரட்ணம்
- தனிமை-செல்வன்
- ஒரு வாழ்வின் மரணம் - சத்திய மலரவன்
- அடிமட்டம் - ப.அருள்நேசன்
- மனசுக்குள் மழியாமல் - மருதம் கேதீஸ்
- மானுடத்தின் தமிழ்க்கூடல் 2002 - நமது போராட்ட கள வெளிப்பாடு கால வெளிப்பாடும் - தாமரைச்செல்வி
- மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்வின் நிறைவில் கலை இலக்கியப் படைப்பாளிகள், அறிஞர்கள், ஊடகவியாளர்கள், மற்றும் பேராளர்களால் நிறைவேற்றப்பட்ட பிரகடனம்
- மானுடத்தின் தழிழ்க்கூடல் ஊடகங்களின் பார்வையில்
- கனவல்ல இது கதையுமல்ல - தீபா குமரேஷ்
- யாழிலிருந்து வன்னிக்கு - தேஜாமயன்
- பேச்சுப்பற்றி
- சொந்தம் - பொன்.காந்தன்
- வந்தனங்கள் - இலக்கியச் சுடர் பாவலர் சாந்தி முஹியித்தீன்
- முருங்கையை விட்டு இறங்காதவர்கள் - மலைமகள்
- தடயங்கள் - ராணி ஸீதரன்
- சூரியக்கரங்கள் - யாத்திரீகன்
- பொது மன்னிப்பு - ஆதமரிஷி
- வாங்கித் தருவம் - சிவாஜினி சிவசங்கர்
- நேர்காணல் - சு.மகேந்திரன் (மயன் -2) | சந்திப்பு - கருணாகரன்
- சந்திரபோஸ் சுதாகர்- கவிதை
- வேரில் விருட்சித்த பாடல்கள் - சு.வில்வரெத்தினம்
- வானம் தொட்ட வாழ்வு - புதுவை இரத்தினதுரை
- தூது - மணிமாறன்
- பதின் மூன்றாவது ஆண்டில் புலிகளின் குரல்
- பேச்சுத் துணைக்கு ஆளில்லாத மழைக்கால இரவு - சித்தாந்தன்
- தேடல் - த.ஜெயசீலன்
- உரிமை - த.ஜெயசீலன்
- ஆபிரிக்க அமெரிக்க கவிதைகள் 2 - தமிழில் சோ.ப
- சிந்துயுங்கள்.. அமைதியை
- சிறையில் கவிபாட முடிவதில்லை
- வேர்கள்
- சமாதானகால அகதிகள் - செங்கை ஆழியான்
- யார் யாரோ கைகளில் - சோ.சி.கலைக்கதிர்
- உண்மை முகம் - அ.அன்ரனி