வெற்றிகரமான கற்றல் நுட்பங்கள்
நூலகம் இல் இருந்து
வெற்றிகரமான கற்றல் நுட்பங்கள் | |
---|---|
நூலக எண் | 15443 |
ஆசிரியர் | சுபாகரன், எஸ். பி. இஸ்ரா, டி. என். |
நூல் வகை | கல்வியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியற் சங்க வெளியீடு |
வெளியீட்டாண்டு | 2009 |
பக்கங்கள் | 92 |
வாசிக்க
- வெற்றிகரமான கற்றல் நுட்பங்கள் (90.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கற்றல்
- கற்றல் என்றால் என்ன?
- விலங்குக் கற்றலும் மனிதக் கற்றலும்
- மனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம்
- கற்றலின் வகைகள்
- கற்றலுக்குச் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
- கற்றலின் இயல்புகள்
- வெற்றிகரமான கற்றலுக்கான நுட்பங்கள்
- கற்றல் சூழலை வடிவமைத்தல்
- குடும்ப உறவினர்களும் கற்றல்ச் சூழலும்
- இலக்கினை வரையறுத்தலும் திட்டமிடலும்
- பாடங்களை தெரிவு செய்தல்
- வெற்றிகரமான கற்றலுக்கு அடிப்படை பயனுள்ள வேகமான வாசிப்பு
- குழுக் கற்றல்
- குறிப்பெடுத்தல்
- பரீட்சைக்குத் தயாராதல்
- பரீட்சைக்கு ஒரு வருடம் இருக்கும் போது
- பரீட்சைக்கு மூன்று மாத காலப்பகுதி இருக்கும் போது
- பரீட்சைக்கு ஒரு மாத காலப்பகுதி இருக்கும் போது
- பரீட்சைக்கு ஒரு வாரம் இருக்கும் போது
- பரீட்சைக்கு முன்னைய தினம்
- பரீட்சை தினத்தன்று
- பரீட்சை மண்டபத்துக்குள் சென்றதன் பின்
- பரீட்சை நடைபெற்ற பின்னர்
- வெற்றிகரமான கற்றலுக்கான ஞாபகத்தின் பங்களிப்பு
- ஞாபகம் என்றால் என்ன
- ஞாபகத்தின் வகைகள்
- ஞாபகத்தை வளர்த்துக் கொள்ளும் முறைகள்