கிரந்த எழுத்துமுறை :
গ্রন্থ লিপি பாரம்பரியமாக சமஸ்கிருதத்தை எழுத தென்னாட்டில் மிகப்பரவலாக பயன்பாட்டில் இருந்த எழுத்துமுறை ஆகும். கி.பி ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிரந்தம் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. கிரந்த எழுத்து முறையிலிருந்தே பெரும்பாலான தென் கிழக்காசிய மொழிகளின் எழுத்துவடிவங்கள் தோன்றின.