யாழ்ப்பாண பொதுசன நூலகம்: உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு
From நூலகம்
யாழ்ப்பாண பொதுசன நூலகம்: உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு | |
---|---|
| |
Noolaham No. | 15001 |
Author | தங்க. முகுந்தன் |
Category | நிறுவன வரலாறு |
Language | தமிழ் |
Publisher | - |
Edition | 2015 |
Pages | 24 |
To Read
- யாழ்ப்பாண பொதுசன நூலகம்:உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு (19.1 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டதன் 34 ஆண்டு நினைவு நாளான 2015.06.01 அன்று அந்நூலக வரலாறு தொடர்பாக வெளிவந்த நூல். நூலகம் எரிக்கப்பட்டது மே 31 இரவு அல்ல; யூன் 1 இரவே என்பதனைக் கவனப்படுத்துகிறது. நூலக வரலாற்றுடன் தொடர்புடைய வேறு பல தகவல்களும் ஆதாரங்களுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
Contents
- யாழ்ப்பாண நூலகம் பற்றி
- நூலக சேதங்கள்
- 04.06.1984 நடைப்பெற்ற நூலகத் திறப்பு விழா
- யாழ்.நூலக கட்டிடநிதிக்கு தமிழக நர்த்தகி சுவர்ணமுகியின் நடனநிகழ்ச்சி - வரவேற்கரசன் தகவல்
- இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த நிகழ்வு
- மறைந்த திரு.அல்பிரட் துரையப்பா அவர்கள்
- யாழ்ப்பாணத்தில் நூலகவாரமும் கொடிதினமும்
- திருத்தங்கள் பற்றி
- தகவலுக்காக சில செய்திகள்
- நிறைவாக