மொழியும் மனித நேயமும்
நூலகம் இல் இருந்து
மொழியும் மனித நேயமும் | |
---|---|
நூலக எண் | 15895 |
ஆசிரியர் | புஞ்சிஹேவா, எஸ். ஜீ., சிவகுருநாதன், எஸ். (தமிழாக்கம்) |
நூல் வகை | மனித உரிமை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் |
வெளியீட்டாண்டு | 2011 |
பக்கங்கள் | 75 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- முன்னுரை - புஞ்சிஹேவா, எஸ். ஜீ.
- உள்ளடக்கம்
- மொழியும் மனிதநேயமும்
- ஆங்கிலேயரின் ஆட்சி
- நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் பழக்கமும் அதன் வரலாறும்
- டொனமூர் அறிக்கை கண்ட அநீதியான கவனிப்பு
- கண்டி உடன்படிக்கை (1815 மார்ச் 2)
- அடிப்படை உரிமைகள்
- அரச கரும மொழிகள்
- நீதி மன்றங்களின் மொழிகள்
- அரச கரும மொழியின் அமுலாக்கம்
- அரச கரும மொழிகள் கொள்கையை செயற்படுத்துவதற்கான அமைச்சு
- நீதவான் நீதிமன்றத்திலிருந்து நிவாரணத்தைக் கொரல்
- மனித உரிமை பிரகடனமும் மொழியும்