மழை நாட்கள் வரும்
From நூலகம்
மழை நாட்கள் வரும் | |
---|---|
| |
Noolaham No. | 145 |
Author | நுஃமான், எம். ஏ. |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | அன்னம் |
Edition | 1983 |
Pages | 80 |
To Read
- மழை நாட்கள் வரும் (106 KB) (HTML Format)
- மழை நாட்கள் வரும் (1.56 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
1967-1981 காலப்பகுதியில் அவ்வப்போது எழுதப்பட்ட கவிதைகளுள் சமூக. அரசியல் சார்பான சில கவிதைகளின் தொகுப்பாக இது அமைகின்றது.
பதிப்பு விபரம்
மழைநாட்கள் வரும். எம்.ஏ.நுஃமான். சிவகங்கை: அன்னம், 1வது பதிப்பு, மே, 1983. (சிவகங்கை 623560: அகரம்) 80 பக்கம். விலை: இந்திய ரூபா 5. அளவு: 18x12 சமீ.