மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்
2737.JPG
நூலக எண் 2737
ஆசிரியர் இரயாகரன், பி.
நூல் வகை அரசியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கீழைக்காற்று வெளியீட்டகம்
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் 256

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

  • உள்ளடக்கம்
  • மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம் : கட்டுரையைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகள்
  • முன்னுரை : உலகமயமாக்கம் என்பது அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையுமே ஆதாரமாகக் கொண்டது
  • சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் முதிர்வே உலகமயமாதலாகும்
  • சமூக உறவுகளின் முழுமையை மறுப்பதே உலகமயமாக்கம்
  • தனிப்பட்ட நபர்களின் செல்வக் குவிப்பே, உலகமயமாதலுக்கான சமூக அடிப்படையை உருவாக்குகின்றது
  • மனித உழைப்பை சூறையாடும் மனிதவிரோதக் கும்பல்கள்
  • செல்வம் தனிப்பட்டவரிடத்தில் குவியும் போது ஏழைகள் பெருக்கெடுக்கின்றனர்
  • சமூக எதார்த்தம் உழைப்பவனுக்கு எதிராகவே பயணிக்கின்றது
  • பணக்காரக் கும்பலுக்கு வழங்கும் சலுகைகளே உலகமயமாதலில் சட்டங்களாகின்றன
  • தனிப்பட்ட சொத்துக் குவிப்புகள் சீராகவும் பாய்ச்சலாகவும் அதிகரிக்கின்றது
  • ஒரு வர்க்கத்தின் சொர்க்கம், நரகங்களின் மேல் தான் நிர்மணிக்கப்படுகின்றன
  • பணக்காரக் கும்பலுக்கு சேவை செய்வதால் கொழுப்பேறும் அதிகாரவர்க்கம்
  • பணக்காரக் கும்பலின் வாழ்க்கை முறைமை சமூக விரோதத்தையே அடிப்படையாகக் கொண்டது
  • உலகளாவிய மூலதனங்களையும், மனித உழைப்பையும் கைப்பற்றி ஒன்று குவிப்பதே உலகமயமாதலுக்கான

அஸ்த்திவாரம்

  • பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் ஆதிக்கப் பண்பாடு
  • வியாபாரச் சின்னம் உருவாக்கும் அடிமைப் பண்பாடு
  • தலைவிரித்தாடும் மிகப்பெரிய நிறுவனங்களின் அராஜகம்
  • சுதந்திரம், ஜனநாயகம் பற்றிய பிரகடனங்களின் பின்னால் அரங்கேறுவது ஆபாசங்களே
  • கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட களவாடும் உலகமயம்
  • ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் என்பது எப்போதும் எஞ்சியுள்ள சுயபொருளாதாரத்தையும் சுயஉழைப்பையும்

அழித்தலே

  • மனித வாழ்வைச் சூறையாடும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொழுப்பு
  • உலகை முழுவீச்சில் சூறையாடவே மூலதனங்கள் தமக்கிடையில் ஒன்று சேருகின்றன
  • மூலதனத்துக்குப் பைத்தியம் முற்றும் போது, ஏகாதிபத்திய யுத்தங்கள் அரங்கேறுகின்றன
  • சமூக ஏகாதிபத்தியத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இடையில் நிலவிய முரண்பாட்டின் அடிப்படை
  • மனித உழைப்பு சீனாவில் உயர் வீதத்தில் சுரண்டப்படுவதால், உலகளாவிய மூலதனத்தையே

அதிர்வுக்குள்ளாக்குகின்றது

  • மலிந்த கூலியில் பெறப்படும் உயர்ந்த லாப வீதங்கள்
  • சீன மக்களின் சொத்தை தனியார் கைப்பற்றல்
  • தேசம் கடந்த பன்னாட்டு மூலதனங்கள் தேச எல்லைகளையே அழிக்கின்றன
  • மக்களின் சமூக வாழ்வைச் சூறையாடுவதே சர்வதேச வர்த்தகமாகும்
  • காலனித்துவ மூலதனத் திரட்சியும் காலனிகளும்
  • பொதுவான போக்கில் ஏற்படும் சமூக அதிர்வுகள் உலகையே உலுக்குகின்றன
  • மனித உழைப்பு சார்ந்த உற்பத்திகள் மீது பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம்
  • மனிதத் தேவையை மறுக்கும் உற்பத்திக் கொள்கை
  • சுயமான சமூக உற்பத்திக்குச் சாவுமணி
  • உலகச் சந்தையைக் கட்டுப்படுத்தல்
  • மனித குலத்தை நலமடிப்பதற்காகக் கட்டமைக்கப்பட்டதே உலகமயமாக்கம்
  • இந்த நூலை எழுத உதவிய நூல்கள் : மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்