மனமோகி 2013.04-05
நூலகம் இல் இருந்து
மனமோகி 2013.04-05 | |
---|---|
நூலக எண் | 13529 |
வெளியீடு | ஏப்ரல்-மே 2013 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | நித்தியானந்தன், ரா. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- மனமோகி 2013.04-05 (25.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மனமோகி 2013.04-05 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிரியர்பீடம்
- பீஷ்மரும் பெண்களும் பற்றிய ஒரு சர்ச்சை யுகந்தாவிலிருந்து - ஜராவதி கார்வே
- புதுமைப்பித்தனின் அகல்யை மீள் வாசிப்பின் ஒரு மீள் வாசிப்பு - ரா.நித்தியானந்தன்
- வளி அடைப்பு - செ.சுதர்சன்
- மத அடிப்படைவாதிகளால நலிவுற்று வரும் இஸ்லாமிய சமூகம் - ஸர்மிலா செய்யியத்
- கண்டியிலிருந்து ஜானு பிருத்வியின் ஒரு குறும்படம் - ஆர்.பரமேஸ்வரன்
- பெண்களுக்காக சித்தார் மேதை அனுஷ்காவின் குரல் - எஸ்.எஸ்.ராஜேந்திரா
- எனது நூலொன்றின் அறிமுகம் ஏடுகளின் திறனாய்வு மதிப்பீடுகளில் சில - கே.எஸ்.சிவகுமாரன்
- நானும் அவளும் -
- வேசிகளைப்பற்றிய சித்திரம் - யசோதா
- மனமோகி காலாண்டு இலக்கிய சஞ்சிகை கே.எஸ்.சிவகுமாரன் எழுதுகிறார் - ஏ.சந்தியாகோ
- பசு மாட்டின் சுயசரிதை - ரா.நித்தியானந்த்தன்
- 'நாதிரும், ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும் ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம் - எம்.ரிஷான் ஷெரீப்
- சத்தமில்லா யுத்தங்கள் - சந்திரவதனா செல்வகுமாரன்
- கே.ஆர்.டேவிட்டின் இரு சிறுகதைத் தொகுதிகள் ஒரு மதிப்பீடு - லெனின் மதிவானம்
- இந்த சிருஷ்டி அழகானதா? - இரா.சடகோபன
- வாசகர் கடிதம்