மண்பட்டினங்கள்
From நூலகம்
மண்பட்டினங்கள் | |
---|---|
| |
Noolaham No. | 27 |
Author | நிலாந்தன், மகாலிங்கம் |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | விடியல் பதிப்பகம் |
Edition | 2000 |
Pages | 48 |
To Read
- மண்பட்டினங்கள் (101 KB)
- மண்பட்டினங்கள் (1.40 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த படைப்புக்களில் மிகவும் தனித்துவமானது. வரலாறு, நாடகம் என்னும் ஊடகங்களிடையே கவிதையை ஓடவிட்டும், கவிதை, நாடகம், வரலாறு என்னும் இலக்கிய உருவங்களின் கலப்பாகவும் அவற்றின் உடைப்பாகவும் மண்பட்டினங்கள் அமைகின்றது. தமிழ்மக்களுக்கு அவர்களின் வரலாற்றுணர்வை ஏற்படுத்தவும், அதன்வழிவரும் எழுச்சியை பிரயோகப்படுத்துவதற்குரியதாக வழிகாட்டும் அரங்க அளிக்கையாகவும் இந்நூலை நிலாந்தன் ஆக்கித்தந்துள்ளார்.
பதிப்பு விபரம்
மண் பட்டினங்கள். நிலாந்தன். கோயமுத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்காளி பாளையம்; வடக்கு, சிங்காநல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000 (சென்னை 600005: மணி ஆப்செட்)
48 பக்கம், விலை: இந்திய ரூபா 20. அளவு: 16.5*14 சமீ.
-நூல் தேட்டம் (# 1497)