பௌதிக இரசாயனம் - பகுதி 1
நூலகம் இல் இருந்து
பௌதிக இரசாயனம் - பகுதி 1 | |
---|---|
நூலக எண் | 2583 |
ஆசிரியர் | சத்தீஸ்வரன், த. |
நூல் வகை | இரசாயனவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை |
வெளியீட்டாண்டு | 1994 |
பக்கங்கள் | 88 |
வாசிக்க
- பௌதிக இரசாயனம் - பகுதி 1 (2.58 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- பௌதிக இரசாயனம் - பகுதி 1 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அணிந்துரை - K.சோமசுந்தரம்
- பொருளடக்கம்
- சடப்பொருட்களின் இயக்கவியல் பற்றிய அறிமுகம்
- வாயுவிதிகள்
- வாயுவிதிகளை இணைத்தலும், இலட்சிய வாயுச் சமன்பாடும் வாயுமாறிலி Rஐக் கணித்தல்
- இலட்சிய வாயுக்களும் உண்மை வாயுக்களும்
- வாயுச்சமன்பாட்டில் இருந்து விலகல்
- இலட்சிய வாயுச் சமன்பாட்டின் பிரயோகங்கள்
- இலட்சிய வாயுச் சமன்பாட்டின் கணிப்புகள்
- வாயுக்கலவையின், பகுதி அமுக்கம்
- வாயுக்கள் பற்றிய இயக்கவியல் மூலக்கூற்று கொள்கை
- இயக்கவியல் வாயுச் சமன்பாடு
- வாயுக்களைத் திரவமாக்கல்
- வெப்பக்கூட்டப்பிரிகை
- சுய மதிப்பீட்டு வினாக்களின் விடைகள்