பேச்சு:நூற்பகுப்பாக்கம்

From நூலகம்

Book Description

உள்ளடக்க விபரம்
நூலகங்களில் நூல்களைப் பகுப்பாக்கம் செய்வதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தூவி தசாம்சப் பகுப்பு முறையின் தமிழ் வடிவம். 19ம் பதிப்பின் சுருக்கப் பிரிவு தரப்பட்டுள்ளது. தூயி தசாம்சப் பகுப்பு முறையில் பகுப்பாய்வு செய்வதற்குப் பயிற்சி பெற்றிராத நூலக ஊழியர்களுக்கு ஏற்ற வகையில் எளிய உதாரண விளக்கங்களும் காணப்படுகின்றன.


பதிப்பு விபரம்
நூற்பகுப்பாக்கம்: நூலகர்களுக்கான கைநூல். வே.இ.பாக்கியநாதன். ஆனைக்கோட்டை: அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு, ஜுலை 1986. (யாழ்ப்பாணம்; ஆரெஸ் அச்சகம்) v + 21 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 20.5*14 சமீ.

நூற்பகுப்பாக்கம்: நூலகர்களுக்கான கைநூல். வே.இ.பாக்கியநாதன். ஆனைக்கோட்டை: அயோத்தி நூலக சேவைகள், 2வது பதிப்பு, ஆகஸ்ட் 1989. (யாழ்ப்பாணம்;: ஸ்ரீ சோழன் பிரசுராலயம், மாத்தனை, கொக்குவில் கிழக்கு) v + 21 பக்கம். விலை: ரூபா 15. அளவு: 20.5*14 சமீ.



-நூல் தேட்டம் (#1015)