புதிய பூமி 2008.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புதிய பூமி 2008.08
5802.JPG
நூலக எண் 5802
வெளியீடு ஆகஸ்ட் 2008
சுழற்சி மாதம் ஒரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாருக்காக இது யாருக்காக?
  • 1-1/2 வருடங்களாகியும் விடுதலையும் இல்லை விசாரணையும் இல்லை ஏன்? ஏன்? ஏன்?
  • மலையகத் தலைமைகளின் தொடரும் பம்மாத்துக்கள்
  • காங்கேசன் சீமெந்து ஆலை இந்தியாவின் கரங்களில்
  • நாலும் நடக்கும் உலகிலே - நற்குணன்
    • சாதியப் பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பது
    • அதே அரசு! அதே அட்டூழியம்!
    • பூச்சுற்றுவதற்கும் கணக்கு வேண்டாமா?
    • இது மஹாராஜாவின் பொலிஸ் அரசாங்கமா?
    • சிவத்தமிழ்ச் செல்வியின் சைவமும் சாதியமும்
  • மகிந்த சிந்தனை ஆட்சியும் பிரித்தானிய சூழ்ச்சியும்
  • மாமுனிவரின் அருள் வாக்கு
  • இப்படி நடந்தது
  • இலங்கை மனிதப் புதைக்குழிகளின் நிலம் உண்மைகளைப் புதைக்க முடியாது - சபா
  • மலையகத் தமிழர்களுக்கு எதிரான இனவன் முறைகள் 1983ற்கு முன்பும் பின்பும் - அழகேசன்
  • சம்பள வாசல் - ஓடும்பிள்ளை
  • ஜனாதிபதியின் மனிதாபிமான யுத்தம் - ஆசிரியர் குழு
  • போரும் பொருளாதாரமும் - வெகுஜனன்
  • மாகாண சபைத் தேர்தல்களும் வன்முறைகளின் அதிகரிப்பும்
  • பெண்களின் போராட்டப் பங்களிப்பும் அரசியல் பிரதிநிதித்துவமும்
  • சாதியம் பேசுதடி சிந்தை அழியுதடி - நமன்
  • ஜீ 8 இற்கு எதிரானவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்
  • கருணாநிதியின் மீனவ நண்பன் நாடகம் கலைஞர் பேச்சு விடிந்தால் போச்சு - நரசிம்மா
  • மனிதாபிமானத்தை காவு கொள்ளும் காப்புறுதிகள்
  • கவிதைகள்
    • உறங்கும் மனிதன் - கிருஷ்ணா
    • இலையுதிர் கால வழியனுப்பல் - ஆர்.ஜெ.சீலன்
  • சார்க் அமைப்பை விளங்கிக் கொள்ளல் - தயா
  • இந்திய மேலாதிக்கப் பிடிக்கு சீப்பா (CEPA) வழிவகுக்கும்
  • 1983ன் இருண்ட யூலை நாட்களும் 25 வருட அனுபவங்களும் - சண்முகம்
  • இலங்கையின் இருபதாம் நூற்றாண்டு: சர்வசன வாக்குரிமையின் முதற் கோணல் - இமயவரம்பன் 12
  • தேர்தலும் வாக்குரிமையும்
  • சுகாதார இன்மையோடும் நோய்களோடும் போராடும் வடபுலத்து மக்கள் - வடபுலத்தான்
  • கண்டதும் கேட்டதும் செய்திக் கோப்பு - செங்குருவி
    • மனிதரையும் கடவுளையும் ஏமாற்றுவோர்
    • சம்மந்தனிடம் ஒரு கேள்வி?
    • ஆண்ட பரம்பரையின் குடும்ப ஆட்சி
    • தமிழகத்தின் அரசியல் நரி
  • நவ தாராள உலகமயமாதல் தோழர் ஃபிடல் காஸ்ரோ பேசுகிறார்...... -ஏகலைவா
  • இந்திய அரசியல் கட்சிகளும் நம்பிக்கை வாக்கெடுப்புக் காட்சிகளும் இடதுசாரிகளின் எதிர்காலம் என்ன?
  • உலக அரங்கின் நாட்குறிப்பு - உலகோன்
    • சுதந்திரப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள்
    • மனிதாபிமானத்தைக் கொல்பவர்கள்
  • ஸிம்பாப்வே: குளத்தை கலக்கி மீன் பிடித்தல் - நரசிம்மா
  • மக்கள் கலை இலக்கியத்தை முன்னெடுக்கும்! தேசிய கலை இலக்கியப் பேரவையின் மாநாடும் 35 ஆவது ஆண்டு விழாவும்
"https://noolaham.org/wiki/index.php?title=புதிய_பூமி_2008.08&oldid=240914" இருந்து மீள்விக்கப்பட்டது