புதிய பூமி 2001.09-10
நூலகம் இல் இருந்து
புதிய பூமி 2001.09-10 | |
---|---|
நூலக எண் | 5732 |
வெளியீடு | செப்டெம்பர்-ஓக்டோபர் 2001 |
சுழற்சி | இரு மாதங்களுக்கு ஒரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- புதிய பூமி 2001.09-10 (8, 42) (15.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- புதிய பூமி 2001.09-10 (எழுத்துணரியாக்கம்)
- புதிய பூமி 2001.09-10 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அரசாங்க - ஜே.வி.பி. கூட்டினால் அழிவுப்பாதையில் இருந்து நாட்டை மீட்க முடியுமா?
- அமெரிக்க ஏகாதிபத்திய வெறிக்கு கிடைத்த அடி தேவை!
- மலையக வைத்தியசாலைகளில் மருந்தும் இல்லை - கவனிப்பும் இல்லை
- யாழ் பல்கலைக்கழக மாணவர் மீது பலமுனை அழுத்தங்கள்
- வவுனியா அனுபவிக்கும் அடி பிடி அரசியல் - மா.சிவப்பிரகாசம்
- நாலும் நடக்கும் உலகிலே
- அண்டப்புளுகும் ஆன்மீகப் புளுகும்
- ஜே.வி.பியை முந்திவிட்ட கலாநிதியார்
- ஜே.வி.பி முதலாளிய ஒழிப்பு நடவடிக்கை
- வாசுதேவவுக்கு ஏன் விளங்கவில்லை?
- கட்சி மாறாமல் இருப்பது எப்படி?
- பக்தி அரசியல்
- பொதுசன ஐக்கிய முன்னணியும் ஐ.தே.கவும் ஒன்று என்றால் ஜே.வி.பியும் ஒன்றுதான் - ஆசிரியர் குழு
- வெகுஜனப் போராட்டங்களின் தேவையும் அவசியமும் - வெகுஜனன்
- மலையக ஆசிரியர் - மாணவர் உறவை பலப்படுத்துவோம் - ம.அழகேசன்
- பாலியல் குற்றச்செயல்களுக்கு எதிராக முழு சமூகமும் அணிதிரள வேண்டும்
- பகிரங்க கடிதம்...... தோட்ட வீடமைப்பு கடனுக்கு..... ஈ.பி.எப். பிணையாக வைப்பட்டதை மறுக்காதீர்கள்
- அரசியல் யாப்பின் சாராம்சம் - அ.பூபதி
- உயகமயமாதலும் மார்க்சிசமும் - தேசபக்தன்
- அண்ணன் காட்டிய வழி (9): எரிந்த நூலகமும் எரியும் நெஞ்சங்களும் - இமயவரம்பன்
- அமெரிக்கா விதைத்த வினையும் அமெரிக்கா அறுத்த வினையும்
- வளர்முக நாடுகளின் வனவளங்களை சுரண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியசதி
- உலகமயமாக்கலை எதிர்த்து இரண்டு லட்சம் மக்களின் எழுச்சி ஜேனோவாவில் முதலாவது தியாகி
- கிரிக்கட் மட்டைகளும் ஊழல் குட்டைகளும்
- சிங்கள மக்கள் மத்தியிலும் புரட்சிகர இயக்கத்தை கட்டி வளர்க்க பு.ஐ.க.பங்களிப்பை செய்ய வேண்டும் - தோழர் வசந்த திஸாநாயக்க
- அரசியல் வரலாற்றைத் திரித்து கூறும் சி.சு.யோகலிங்கத்தின் நூல் பற்றி: விமர்சனம்
- வேதாளம் சொல்லாத கதை
- குரலற்றவர்களின் குரல்: பிரசன்ன விதானகேயின் "புரஹந்த ஹகலுவர" " முழு நிலவில் காரிருள்" - எச்.என்.ஜி.பெரமுனகம, தமிழில்: ஈழத்துத் தேவன் பூதனார்
- மக்களுக்காகப் போராடியவர் மறைந்த தோழர் சிவராசா
- கவிதை: குட்டையும் கொட்டமும் - பட்டணத்தடிகள்
- சூழலியல் சிறப்பு - பொம்மீல் புலவன்
- சிஹல உறுமயவின் இனவெறி
- அமெரிக்காவின் தாக்குதலால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது
- ஆறுமுகனுக்கு கிடைத்த மரியாதை
- நீரும், மின்னும் இல்லாத அவலம் நீடிக்கும் அபாயம்