புதிய பூமி 2000.03-04
நூலகம் இல் இருந்து
புதிய பூமி 2000.03-04 | |
---|---|
நூலக எண் | 5724 |
வெளியீடு | மார்ச்-ஏப்ரல் 2000 |
சுழற்சி | இரு மாதங்களுக்கு ஒரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- புதிய பூமி 2000.03-04 (7, 34) (9.26 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- புதிய பூமி 2000.03-04 (எழுத்துணரியாக்கம்)
- புதிய பூமி 2000.03-04 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கவிதை: நம்பிக்கையில் சுழல்கிறது இவ்வுலகம் - குறும்பன்
- யுத்தத்தை தொடர்வதா சமாதானத்தை அடைவதா?
- மட்டுநககர் - பலாலி படைத்தள விஸ்தரிப்புக்கு காணிகள் பறிப்பு - வீடுகள் உடைப்பு!
- மலையக மக்களை ஏமாற்ற ஒரு புதிய பம்மாத்து முயற்சி
- சந்திரசேகரன் உரத்தப் பேசுகிறார் ஏன்? - மாரிமுத்து மகேஸ்வரன் (பொகவந்தலாவை)
- மானிப்பாய் மத்திய மருத்தகத்தை ஒதுக்குப் புறத்திற்கு மாற்ற வேண்டாம் - சி.சிவசங்கரநாதன் (மானிப்பாய்)
- பேராசிரியர் எஸ்.ரி.ஹெட்டிகே கூறுகிறார்
- நாலும் நடக்கும் உலகிலே
- சகுனியும் தோற்று விடுவான்
- நீலனுக்கு வெள்ளையடிப்பது
- சமாதானத்தைப் பேணும் வழி
- சிங்கள பெளத்த பேரினவாதத்தின் பாசிச முகங்கள் - ஆசிரியர் குழு
- நேர்மையான பேச்சுவார்த்தையும் நியாயமான தீர்வுத் திட்டமும் முன்னெடுக்கப்படுமா? - வெகுஜனன்
- தொண்டமான் மறைவுக்குப் பின் இ.தொ.கா. செல்லும் பாதை - ம.அழகேசன்
- ஒரு கடிதம் - விடிவைத் தேடும் மலையகம் - மணியப்பன்
- கடல் கடந்து தமிழ் அகதிகள் வாழும் நாடுகளும், எண்ணிக்கையும்
- அண்ணன் காட்டிய வழி (1) குடும்பத் தகராற்றின் தொடக்கங்கள் - இமயவரம்பன்
- முதலாளியத்தின் மறுபக்கம் - தமிழ் வடிவம்: இ.முருகையன்
- வர்க்கப் போராட்டப் பாதையில்.....
- அமெரிக்க - இந்தியா நாடுகளின் உறவும் உள்நோக்கமும் - முத்து
- தமிழ் பேசும் மக்களின் திண்டாட்டம் - கே.நாகேந்திரன் (புத்தளம்)
- போர் ஒழிவதை விரும்பாதோரின் பட்டியல் - குறும்பன்
- கடத்தல் பற்றிய ஒரு உரையாடல் - ஈஸ்வரி
- பேச்சுவார்த்தையும் மூன்றாம் தரப்பு அனுசரணையும் - சி.கா.செந்திவேல்
- அரசின் வரவு செலவுத் திட்டம் மக்கள் மீதான சுமைகளே!
- நீதித்துறை தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்!
- சம்பள உயர்வு தேவை இல்லையாம் அமைச்சர் ஆறுமுகத்தின் வேண்டுகோள்