பின்னவீனத்துவத்தை விளங்கிக் கொள்ளல்

From நூலகம்
பின்னவீனத்துவத்தை விளங்கிக் கொள்ளல்
3811.JPG
Noolaham No. 3811
Author சபா. ஜெயராசா
Category இலக்கியக் கட்டுரைகள்
Language தமிழ்
Publisher இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை கைலாசபதி இலக்கிய வட்டம்
Edition 2007
Pages 96

To Read

Contents

  • முன்னுரை - சபா.ஜெயராசா
  • பின்னவீனத்துவம் தோற்றம், வளர்ச்சி மற்றும் தேக்கம்
  • பின்னவீனத்துவத்தின் வரலாறு
  • பின்னவீனத்துவ எண்ணக்கரு விளக்கம்
  • பின்னவீனத்துவம் - மீள்நோக்கல்
  • பின்புலமாக அமையும் விசைகள்
  • தெரிதாவை விளங்கிக் கொள்ளல்
  • இபாப் ஹசனின் பின்வீனத்துவ முன்னோடி விளக்கம்
  • கட்டடக்கலை நோக்கிற் பின்னவீனத்துவம்
  • லியோதாத் வழங்கிய பின்னவீனத்துவ நிலவரம்
  • றோலண்ட் பார்த்தின் வாசகர் பிறப்பு
  • மிசேல் பூக்கோவின் அறிகை முறைமை
  • பூக்கோவும் பெண்ணியமும் பின்னவீனத்துவமும்
  • பின்னவீனத்துவ அழகியல்
  • பின்னவீனத்துவ ஆசிரியம்
  • உலகக் கல்விச் செயல் முறைகளில் பின்னவீனத்துவத்தின் செல்வாக்கு
  • பின்னவீனத்துவமும் இறையியலும்
  • பரதநாட்டியமும் பின்னவீனத்துவமும்
  • இலக்கியவுலகின் புதிய அறிகை வடிவங்கள்
  • நீங்கிய பன்மைநிலை மேலெழத் தொடங்கும்
  • பின்னவீனத்துவம் - மறுமதிப்பீடு
  • பின்னவீனத்துவமும் மார்க்சியமும்