பாராளுமன்றத்தில் மகேஸ்வரன்
நூலகம் இல் இருந்து
பாராளுமன்றத்தில் மகேஸ்வரன் | |
---|---|
நூலக எண் | 1821 |
ஆசிரியர் | விஜயகலா மகேஸ்வரன் |
நூல் வகை | நினைவு வெளியீடுகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 2008 |
பக்கங்கள் | 374 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- என்னுரை - விஜயகலா மகேஸ்வரன்
- அணிந்துரை - வே.வரதசுந்தரம்
- Foreword - V.Varathasuntharam
- கன்னிப்பேச்சு
- யாழ்ப்பாணாத்தில் எரிபொருள் தடை
- அவசரகால நிலை நீடித்தல்
- சிறிமாவோ பண்டாரநாயக்கா அனுதாப உரை
- வடபகுதிக்குப் பிரயாணம் செய்வதிலும் பொருள்கள் கொண்டு செல்வதிலும் உள்ள தடையை நீக்குதல்
- குடாநாட்டு மக்களின் பிரச்சினை
- யாழ் மாவட்ட சுகாதாரப் பிரச்சினைகள்
- யாழ்குடா விமான சேவைகள்
- யாழ்குடாநாட்டு மின்சார சேவை
- உரிமை பெறும் வரை பேசிக் கொண்டே இருப்பேன்
- புணர்வாழ்வு
- அவசரகாலச் சட்டம்
- பிரயாணத் தடை
- சிறப்புரிமை மீறல்
- கடற்கொள்ளைச் சட்ட மூலம்
- யாழ் குடாநாட்டில் தென்னைப் பயிற்செய்கை
- போர் நிறுத்த உடன்படிக்கை
- வரவு செலவுத் திட்ட விவாதம்
- இந்து சமய அலுவல்கள் அமைச்சு
- புரிந்துணர்வு ஒப்பந்தம்
- சிறப்புரிமை
- வரவுசெலவுத் திட்டவிவாதம்
- கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு
- குடாநாட்டில் தொழில் அபிவிருத்தி
- வெளிநாட்டு அலுவல்கள்
- சுயதொழில் வேலை வாய்ப்பு
- குடாநாட்டில் வீடமைப்பு
- குடாநாட்டில் மின்சக்தி மின்வலு
- வர்த்தக நுகர்வோர் அமைச்சு மீதான விவாதம்
- வடபகுதித் தமிழர் நிலை
- ஒஸ்லோ மாநாடும் புரிந்துணர்வு ஒப்பந்தமும்
- பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை
- குடாநாட்டு நிலமை
- அரசவங்கிக் கடன் செலுத்த தவறியோர் தொடர்பான சட்டமூலம்
- பொலிஸ் சுயாதீனக் குழு
- செவிப்புல ஊனமுற்றோர்
- புலமைச் சொத்துச் சட்டம்
- குடாநாட்டில் கைத்தொழில்
- படுகொலைகள் ஒத்திவைப்பு பிரேரணை
- ஊடகச் சுதந்திரம்
- பொலிஸ் பதவி உயர்வு
- நீதி அமைச்சரின் தீர்மானங்கள்
- போக்குவரத்துத் துறை
- ஒத்திவைப்பு பிரேரணை சுகாதாரம்
- வெளிநாட்டவருக்கு காணி விற்றல்
- அரசாங்க ஊழியர் சம்பள உயர்வு
- தேர்தல் வாக்களிப்பில் அடையாள அட்டை
- புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஜனாதிபதி செயலகம்
- கொழும்பு மாவட்ட தமிழர் பிரச்சினைகள்
- எமது போராட்டம்
- வரவு செலவு திட்ட விவாதம்
- சுனாமி அனர்த்தம், மக்கள் குறைபாடுகள்
- அறநெறிப் பாடசாலை ஆசிரியருக்கு மதிப்பூதியம்
- குற்றவியல் சட்டக்கோவை - திருத்தங்கள்
- வெடிமருந்து சட்டத் திருத்தம்
- நிதி வளம் கையாள்தல்
- அவசரகால சட்ட நீடிப்பு விவாதம்
- வரவு செலவுத் திட்ட விவாதம்
- அவசரகாலச் சட்ட நீடிப்பு
- பயங்கரவாத நிதியளிப்பு ஒடுக்குதல்
- அவசரகாலச் சட்டம் நீடிப்பு - விவாதம்
- வடகிழக்கு நிலைமை
- வடகிழக்குத் தமிழ் மக்களுக்கு அநீதி
- ஜோசப் பரராஜசிங்கம் இரங்கலுரை
- ஊடகவியலாளர்கள் கொலை
- அவசரகாலச் சட்டம்
- சனநாயகம் மரணித்திருக்கிறது
- தமிழர் வங்கிச் சொத்து
- ஊடகத்துறையினர் நலனோம்பல்
- அவசரகாலச் சட்டம்
- வடகிழக்கு யுத்தம் தமிழர் பாதிப்பு
- அவசரகாலச் சட்டம்
- அவசரகாலச் சட்டம்
- அவசரகாலச் சட்டம் தமிழர் பாதிப்பு
- கொழும்பில் தமிழர் கைது
- அவசரகாலச் சட்டம்
- அவசரகாலச் சட்டம்