பறவைகளே
From நூலகம்
பறவைகளே | |
---|---|
| |
Noolaham No. | 1813 |
Author | க. சச்சிதானந்தன் |
Category | விலங்கியல் |
Language | தமிழ் |
Publisher | காந்தளகம் |
Edition | 1980 |
Pages | vi + 168 |
To Read
- பறவைகளே (4.83 MB) (PDF Format) - Please download to read - Help
- பறவைகளே (எழுத்துணரியாக்கம்)
Contents
- நுழைவாயில் - க.சச்சிதானந்தன்
- உள்ளே
- படங்கள்
- வரப்பெல்லாம் நாரைகள்
- உள்ளத்தின் உணர்வில் புள்ளினங்கள்
- சைபீரியா முதல் வேடந்தாங்கல் வரை
- சிலம்பு பூண் காதை
- மணம் மலிந்த நன்மாதம்
- காதற் கோலங்கள் கவர்ச்சிப் பாலங்கள்
- தூக்கணாங் குருவி கூடு
- முட்டையா கோழியா முதல் வந்தது
- மாரியில் மகப்பேறு மனைகள்
- இயல்புகள் ஏழின் இணைவு
- ஆலோலம் பாடும் வாலைக்குமரி
- மாடு மேய்ச்சான் கொக்கு
- புள்ளினங்கள் ஆள் - புலங்கள்
- பறக்க வேண்டும் இறக்கை
- தென்திசை ஆடி வடதிசை ஏகி
- அறிவியல் திறமை அளவிடல் புலமை
- விருந்துச் செய்திதரும் காகம்
- காற்று வாழ்வுக்கு ஏற்ற மாற்றங்கள்
- எச்சம் தரும் பொருள் மிச்சம்
- ஊடற்கண் அன்றிக் கூடக் கூவுவாய்
- பஃறுளி ஆறு பன்மலை அடுக்கம்
- காலத்தின் சுவடு கல் நண்டு
- இதுதான் எங்கள் உலகம்