பயிற்சித் தமிழ் 1
நூலகம் இல் இருந்து
பயிற்சித் தமிழ் 1 | |
---|---|
நூலக எண் | 3033 |
ஆசிரியர் | கணபதிப்பிள்ளை, மு. |
நூல் வகை | கல்வியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 1955 |
பக்கங்கள் | 140 |
வாசிக்க
- பயிற்சித் தமிழ் 1 (4.41 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- பயிற்சித் தமிழ் 1 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முகவுரை
- உள்ளுரை
- எழுத்து
- தமிழ் மொழி எழுத்துக்கள்
- வடமொழி எழுத்துக்கள்
- மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்
- மொழிக்கு இடையில் வரும் எழுத்துக்கள்
- இனவெழுத்துக்கள்
- மொழிக்கு ஈற்றில் வரும் எழுத்துக்கள்
- மொழிக்கு முதலிலும் இடையிலும் ஈற்றிலும் வரும் வடமொழி எழுத்துக்கள்
- ரகர லகர வடமொழிச் சொற்களின் தமிழாக்கம்
- ணகர னகர வேறுபாடுகள்
- ரகர ற்கர வேறுபாடுகள்
- லகர, ழகர வேறுபாடுகள்
- பொருட் பேதமின்றி வழங்கும் ழகர ளகரங்கள்
- பயிற்சி
- சொல்
- எதிர்ப்பாற் சொற்கள்
- எதிர்பொருட் சொற்கள்
- ஒரு பொருட் பன்மொழி
- பலபொருள் ஒரு மொழி
- வழூஉச் சொற்கள்
- மயக்கம் விளைக்கும் சொற்கள்
- இந்துஸ்தானிச் சொற்கள்
- போர்த்துக்கேயச் சொற்கள்
- மரபுச் சொற்கள்
- பயிற்சி
- சொற்றொடர்
- மரபுச் சொற்றொடர்
- உவமைச் சொற்றொடர்
- பயிற்சி