பயலுனன் - பயிற்சி ஆசிரியர் நினைவு மலர் 1993

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பயலுனன் - பயிற்சி ஆசிரியர் நினைவு மலர் 1993
8791.JPG
நூலக எண் 8791
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் தொலைக்கல்வி மத்திய நிலையம்
பதிப்பு 1993
பக்கங்கள் 140

வாசிக்க

உள்ளடக்கம்

  • Message of Assistant Director General Professional, Development, NIB - Dr.S.D.L.Amaragunasekera
  • மேல் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்ப் பிரிவு) அவர்களின் ஆசிச் செய்தி - எஸ்.நல்லையா
  • சிரேஷ்ட போதனாசிரியை அவர்களின் வாழ்த்துச் செய்தி - திருமதி.எஸ்.மென்டிஸ்
  • தலைவரிடமிருந்து.... - எம்.இஸட்.ஷாஜஹான்
  • தொலைக்கல்வியின் சில அம்சங்கள் - சோ.சந்திரசேகரன்
  • A Survey of School-Based Study Support Visit in the Tamil Medium Schools of the Colombo Region - (1991 - 1992)
  • கற்றலுக்கு ஊக்குவித்தல் - என்.பி.எம்.சுல்தான்
  • இன்று அல்ல; நாளை - போதனாசிரியர்.எம்.எச்.எம்.நாளிர்
  • கவிதைகள்
    • தாகம் தீர்ந்தேன் - ல.யூ.கி.விறெட்றிக்
    • போதனைச் சிற்பிகள் - சி.கீதா
    • நாங்கள் - எம்.எம்.பஷீருல் சிராஜு
    • மண்ணில் மனிதம் சிறக்கட்டும் - கலாநெஞ்சன்
    • ஆத்மாவின் கதை - செல்வி.இஸட் எ.கைருநிஷா
    • நினைவுகள்....! - எம்.எஸ்.எம்.சுஜாஹுதீன்
    • கற்க; நிற்க; கற்பிக்க - தொகுப்பு: இரண்டாம் வருட பயிலுனர் ஆசிரியர்கள்
    • நிறைவு தேடி - இ.தயாபதி
    • புதியதோர் உலகம் செய்வோம் - செல்வி M.Y.ரபீகாபேகம்
  • ஆசிரியரின் பண்பும் பணியும் - செல்வி மேனகா கிருஷ்ணபிள்ளை
  • வளரும் செடிகளை வளர்ப்பது எப்படி - செல்வி யோகசுந்தரி குமாரசுந்தம்
  • இலங்கையில் தொலைக் கல்வி - எம்.ஷஹீல் காஸிம்
  • கற்றல் செயற்பாட்டில் பெற்றோரும் ஆசிரியரும் - செல்வி இஸட் ஏ.கைருன்நிஷா, செல்வி ஏ.எச்.நஜ்முன்னிஸா
  • ஒழுக்கக் கல்வி - திருமதி ஜெயராணி தியாகராஜா
  • பாடக்குறிப்பின் அவசியம் - செல்வி மகாலிங்கம் கலைமணி
  • நல்லாசிரியன் - ப.சத்தியேந்திரா
  • உடற்கல்வியின் முக்கியத்துவம் - M.M.பாரீபிக்
  • பணிவு நயம் - செல்வி ஜெயந்தி பாலசுப்பிரமணியம்
  • பரீட்சை - M.Z.ஷாஜஹான்
  • கற்றல் கற்பித்தலில் ஆளுமை - செல்வி: நூர்நஸீமா
  • பொன் மொழிகள் - தொகுப்பு: செல்வி G.கலைவாணி
  • பிரார்த்தனை முறை - 1 - செல்வி கெளசலா சாம்பசிவம்
  • பிரார்த்தனை முறை - 2 - செல்வி எம்.எஸ்.என்.ஹுஸ்னா
  • கற்பதற்கு சில ஆலோசனைகள் - தொகுப்பு: எம்.என்.எம்.நிஹார்
  • சின்ன சின்ன ஆசை - செல்வி நுவைஸா பீர் கொமமட்
  • பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்குமிடையிலான தொடர்பு - செல்வி கலைமதி சுப்பையா
  • அன்பு எங்கே? (கதை) - செல்வி அ.அமிர்தாம்பிகை
  • தத்துவ முத்துக்கள் - தொகுப்பு: செல்வி.எம்.எம்.ஐனுல் மர்லியா
  • பயிலுனர் ஆசிரியையின் வெளிக்களப் புத்தகத்திலிருந்து - செல்வி.த.கிருஷ்ணகுமாரி
  • நன்றிக்குரியவர்கள் - இஃது சஞ்சிகைக் குழு
  • TAECHER TRAINEES 1991 - 93
  • வருந்துகிறோம்
  • Our Sincere Thanks to.... - "Payulunan"