பனியில் மொழி எழுதி
From நூலகம்
பனியில் மொழி எழுதி | |
---|---|
| |
Noolaham No. | 80 |
Author | சோலைக்கிளி |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | விடியல் பதிப்பகம் |
Edition | 1996 |
Pages | xv + 107 |
To Read
- பனியில் மொழி எழுதி (178 KB)
- பனியில் மொழி எழுதி (1.96 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
போர்- அது எந்தவகையான போராக இருந்தாலும்சரி, அதன் பக்கச் சார்பாளர்கள் யாராக இருந்தாலும் சரி- அதற்கு எதிரான பிரகடனம் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள்.
பதிப்பு விபரம்
பனியில் மொழி எழுதி. சோலைக்கிளி. கோவை 641015: விடியல் பதிப்பகம், 3 மாரியம்மன்கோயில் வீதி, உப்பிலி பாளையம். 1வது பதிப்பு, ஜனவரி 1996. (சென்னை 600005: மனோ ஆப்செட்)
xv + 107 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 17.5*12 சமீ.
-நூல் தேட்டம் (# 440)