பகுப்பு:வெளிச்சம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வெளிச்சம் இதழ் தமிழீழ விடுதலைப் புலிகளின் 'விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. 90களில் இருந்து இந்த இதழ் வெளியானது. ஈழத்தில் இருந்து வெளியான ஒரு காத்திரமான இதழாக இந்த இதழ் தன்னை பதிவு செய்து கொண்டுள்ளது. தரமான சிறுகதைகள்,கவிதைகள், கட்டுரைகள் தாங்கி வெளிவந்ததோடு தமிழீழ விடுதலைப் போராட்டம், போராளிகளின் நினைவுப் பகிர்வுகள் என்பனவற்றை தாங்கி வெளியானது. படைப்புகளின் கரு பொருள் பெரும்பாலும் போருடன் தொடர்பு கொண்டதாக அமைந்தது. இந்த இதழின் வருகை தமிழ் மக்கள் இடையே ஒரு விடுதலை எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த இதழ் வாயிலாக வெளிவந்த பல படைப்பாளிகள் இன்று சிறந்த படைப்பாளிகளாக விளங்குகிறார்கள். விடுதலைப் போராட்டத்தின் முடிவோடு இந்த இதழும் வருகையை நிறுத்திக் கொண்டது.

"வெளிச்சம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 56 பக்கங்களில் பின்வரும் 56 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வெளிச்சம்&oldid=603124" இருந்து மீள்விக்கப்பட்டது