பகுப்பு:வியூகம் (கொழும்பு)
நூலகம் இல் இருந்து
வியூகம் இதழ் கொழும்பில் இருந்து 2006 இல் வெளியானது. இதன் ஆசிரியராக இளைய தம்பி தயானந்தா திகழ்ந்தார். இணை ஆசிரியராக சந்திரசேகர மூர்த்தி ரமணன் விளங்கினார். அரசியலை மையப்படுத்தி இந்த இதழ் வெளியானது. ஈழ அரசியல், வெளிநாட்டு அரசியல், எதிர்கால உலகம் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
"வியூகம் (கொழும்பு)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.