பகுப்பு:வானவில்

From நூலகம்

வானவில் இதழ் 1970 இல் வெளிவர ஆரம்பித்தது இது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. அறிவியல் சார்ந்த இதழாக இந்த இதழ் வெளியானது. சிறுவர்களுக்கு, மாணவர்களுக்கு பயன்பாடு உடைய பல விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.