பகுப்பு:வானம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வானம் இதழானது மன்னாரினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு மாணவர்களுக்கான அறிவுசார் மாதாந்த இதழாகும் . முற்றிலும் மாணவர்களுக்கான அறிவு சார் விடயங்களைக் கொண்டே இது வெளியிடப்படுகின்றது. இதனை EASY REACH நிறுவனத்தினர் வெளியீடு செய்கின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் சார் விடயங்கள்ம் கவிதைகள், இயற்கை, மொழியியல் விடயங்கள், விளையாட்டு சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றனர்.

"வானம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வானம்&oldid=492876" இருந்து மீள்விக்கப்பட்டது