பகுப்பு:வளர்மதி
From நூலகம்
வளர்மதி இதழானது கொழும்பினைக் களமாகக் கொண்டு 1974 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த இதழாகும். இவ்விதழானது பல்சுவைத் திங்கள் வெளியீடான மாணவர் கல்விக் களஞ்சியம் ஆகும். இதன் பிரதான ஆசிரியராக வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் காணப்படுகின்றார். இதனை கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை, விஞ்ஞானம், கற்றல் மீட்டல்கள், பொது அறிவு, வாழ்க்கை அனுபவங்கள, அறிவியல், கடந்த கால வினாக்கள், மொழிவளம், நாட்டாரியல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "வளர்மதி"
The following 7 pages are in this category, out of 7 total.